வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

தோகை வருடும் தாக மழையே - கருத்து திரி

அச்சோ மகேஷ் யாரு குத்தினது ராஜா தானே??
உலகநாதன் ராஜாவும் திட்டம் போட்டு தான் இந்த காரியத்தை செஞ்சிருப்பாங்க.
நந்தனாவிற்கு இப்பவாது அவங்க அப்பாவோட சுய ரூபம் தெரியட்டும்
மிக்க நன்றி. கண்டிப்பா இறுதில தெரிய வந்திரும். இன்னும் ரெண்டு எபி ஸ்டோரி முடியுது
 
முடிவு நிறைவாய் இருந்தாலும் மனசுக்கு கொஞ்சம் திருப்தியா இல்ல.
ஹரியோட பிளாஷ்பேக் ரொம்ப பெருசா எதிர்பார்த்தேன்.
 
முடிவு நிறைவாய் இருந்தாலும் மனசுக்கு கொஞ்சம் திருப்தியா இல்ல.
ஹரியோட பிளாஷ்பேக் ரொம்ப பெருசா எதிர்பார்த்தேன்.
வேர்டஸ் ரொம்ப போனா கதையை ரிமூவ் பண்ணிருவாங்க. இன்னும் நான் ரொம்ப யோசிச்சி வச்சிருக்கேன். ஆனா எழுத முடியலை..சின்ன வயசுல ஹீரோ செல்வா கூட விளையாடுனது. தயமந்தி கையாள சாப்பிட்டது.. இப்படி ரொம்ப யோசிச்சேன். ஆனா இதுல போட முடியலை. பிரதிபிலி அமேசான்ல போடும் போது கண்டிப்பா போடுறேன். அப்போ லிங்க் தரேன். உங்களின் ஆதரவுக்கு ரொம்ப நன்றி🙏🙏🙏❤️❤️❤️😍😍😍💕💕
 
Top