வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

நதியை வீழ்த்தும் நாணலே..! - கருத்துத் திரி

வருண் நீ எல்லாம் திருந்தவே மாட்டியா ருத்ரா ஏன் அவனை சும்மா விட்டு அப்படியே கடிச்சு குதற வேண்டியதுதானே.

வேரடி நீரை உறிஞ்ச வந்த நதியை
குருத்துவிட்ட நாணல்
பசுமை புரட்சி செய்து
நதியின் வழியை மறைத்து திக்குமுக்காட செய்யும்
ஆமா ஆமா இனி வருண் ஏதாவது பண்ணினா ருத்ரா விட மாட்டான். நன்றி நன்றி
 
ஐய் அப்படியே நீங்க எழுதற கதையும் சேர்த்துடிங்க🤩🤩🤩🤩

செபஸ் சொல்றது உண்மையோ உண்மை தான், எங்க இருந்து 10 மணிக்கு தூங்கரது, அதுவும் 8 மணி நேரம் எல்லாம் 🤷🤷🤷🤷

எழினி என்ன ஒரு வில்லத்தனம்🤣🤣🤣🤣🤣

இனி ருத் அவ பக்கம் தான், டேய் வருணே ஆரம்பமே பெரிய பல்ப் ஓட ஆரமிச்சி இருக்கு🤭🤭🤭🤭🤭😂😂😂😂😂😂
போகப் போக பல்ப்போ பல்ப்பு தான் சிஸ்.. நன்றி நன்றி 🙏❤🙏
 
Varun problem therinji pochchi. Athukku solution pannaama thitumbavum mothalla erunthu avan pazhi vaangurennu aarambichchaa kaduppaaghuthu dear....
இன்னும் மூணு, நாலு எபில கதை முடிஞ்சிடும் சிஸ்.. பிராப்ளம் தெரிஞ்சாலும் அவனிட குணம் அது என்றேக்க அவன் மாற மாட்டான் தானேக்கா. மாற வேண்டியத எழில்.. மிக்க நன்றி சிஸ் 🙏❤🙏
 
Top