வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

நல்லுயிர் நீயெனக்கு...நாடியடி நானுனக்கு- கருத்து திரி

பரத் அவனுக்கும் ஃபிளாஷ் பேக் ஆ😳😳😳😳😳

பாவம் அவன் அம்மா & அக்கா🥺🥺🥺🥺

தீரன் அவளை காதலிக்க ஆரமீச்சிட்டான், சூப்பர்.....

பிருந்தா எப்ப உணர போராலோ......

ஏண்டா ரஞ்சா வாய் இருக்குனு பேசி இப்ப பாரு நீயும் தான் கஷ்ட படற....

ஆன ஶ்ரீ அழகா அவனை புரிஞ்சி கிட்டா......

சூப்பர் சூப்பர், அவன் வாழ்க்கை செட்டில் ஆயிருச்சு🥰🥰🥰🥰🥰

இனி பிருந்தா & தீரன் தான்.....
 
AMA SIS.. INI THEERAN & BRINTHA LIFE SETTLE PANNANUM.. VISHNUVA TREATEMENTKKU FORIEN ANUPPANUM... BARATH LIFELA ORU THEVATHIAYA KONDU VARANUM... PPPPPPA NINAKKUM BOTHE THALA SUTHUTHU...
 
நீ தான் லவ் பண்ண ஆரம்பிச்சுட்ட அப்பறம் என்ன விஷ்ணு வெங்காயம் சொல்லிட்டு... நீ எவ்வளவு நாள் இருந்தாலுமம அவன் அப்படி தான் இருப்பான்
 
தாமரை அக்கா இன்னோசென்ஸ சோ ஸ்வீட்..... ஏன் டா அவங்க கிட்ட போய் இங்கிலீஷ் தேவையா உனக்கு.. நல்ல damage பண்ணிட்டாங்க😂😂😂
 
தாமரை அக்கா இன்னோசென்ஸ சோ ஸ்வீட்..... ஏன் டா அவங்க கிட்ட போய் இங்கிலீஷ் தேவையா உனக்கு.. நல்ல damage பண்ணிட்டாங்க😂😂😂
AMA SIS....
 
Top