வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

நாவல்கள் பதிவிடுவது எப்படி?

Status
Not open for further replies.

Priyanka Muthukumar

Administrator
எழுத்தாளர்கள் நாவல்களை எவ்வாறு பதிவிடுவது என்பதை இதில் விளக்கமாக கூறியிருக்கிறேன்‌.
 
செயல் விரிவுரை:

1.நீங்கள் தளத்தில் எழுத விரும்பினால் உங்களது பெயரையும் புனைப்பெயரையும் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி தொடர்புகொள்ளுகள்.

2.உங்களுது பெயரில் தனியாக திரி அமைத்து தரப்படும்.

Screenshot_20230123-123941__01.jpg

3.உங்களுக்கான username மற்றும் password தரப்படும்.அல்லது தளத்தில் பதிவு செய்யப்பட்ட பெயருக்கு moderator அனுமதி வழங்கப்படும்.
 
Last edited:
4.அடுத்ததாக,உங்களது பெயரில் அமைத்து கொடுக்கப்பட்டிருக்கும் திரிக்குள் சென்று உங்களுக்கான கதை திரிகளை நீங்களே உருவாக்கி கொள்ளலாம்.

Screenshot_20230123-123305__01__01.jpgஎடுத்துக்காட்டாக,உங்களது கதையின் பெயரையும் திரியின் தலைப்பிலும் திரியிலும் கொடுத்துவிட்டு post thread என்னும் பொத்தானை அழுத்தினால் உங்களது பதிவுகள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

Screenshot_20230123-123359__01__01__01.jpg
5.அதேப்போல் கருத்து திரியை திறப்பதற்கும் இதே படிகளை பின்பற்றி அமைத்துக்கொள்ளலாம்.

Screenshot_20230123-124646__02__01.jpg
 

Attachments

 • Screenshot_20230123-124646.jpg
  Screenshot_20230123-124646.jpg
  506.3 KB · Views: 7
 • Screenshot_20230123-124646.jpg
  Screenshot_20230123-124646.jpg
  506.3 KB · Views: 8
Last edited:
6.கதைக்கான திரியை பூட்ட வேண்டும்.ஏனெனில் அவ்விடம் எழுத்தாளர்கள் மட்டுமே கதை பதிவு செய்வதற்கான இடம் என்பதால் lock thread என்னும் விருப்பதை சொடுக்கிட்டு கதை திரியை பூட்ட வேண்டும்.அதேசமயம் கருத்து திரியை பூட்ட வேண்டிய அவசியமில்லை.


Screenshot_20230123-123612__01__01.jpg

Screenshot_20230123-124646__01__01.jpg7.உங்களது கதை திரிகளினுள் சென்று உங்களது கதைக்கான பதிவுகளை பதிவு செய்து கொள்ளலாம்.


Screenshot_20230123-124612__01.jpg
8.பதிவிடப்பட்ட கதைகளை சமூக வலைத்தளங்களில் பகிர விரும்பினால் இதனை பயன்படுத்தி பகிர்ந்துக்கொள்ளலாம்.

Screenshot_20230123-124731__01__01.jpg

9.கதை முற்று பெற்றதற்கு பின்பு கதை திரியை முற்றிலுமாக தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றால் எங்களது மின்னஞ்சலின் மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும்.தளத்தில் எழுதவிருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
 

Attachments

 • Screenshot_20230123-123612.jpg
  Screenshot_20230123-123612.jpg
  468.2 KB · Views: 9
 • Screenshot_20230123-123612__01.jpg
  Screenshot_20230123-123612__01.jpg
  310.2 KB · Views: 9
 • Screenshot_20230123-124537.jpg
  Screenshot_20230123-124537.jpg
  363.1 KB · Views: 7
 • Screenshot_20230123-124731__01.jpg
  Screenshot_20230123-124731__01.jpg
  307.4 KB · Views: 8
Last edited:
Status
Not open for further replies.
Top