6.கதைக்கான திரியை பூட்ட வேண்டும்.ஏனெனில் அவ்விடம் எழுத்தாளர்கள் மட்டுமே கதை பதிவு செய்வதற்கான இடம் என்பதால் lock thread என்னும் விருப்பதை சொடுக்கிட்டு கதை திரியை பூட்ட வேண்டும்.அதேசமயம் கருத்து திரியை பூட்ட வேண்டிய அவசியமில்லை.
7.உங்களது கதை திரிகளினுள் சென்று உங்களது கதைக்கான பதிவுகளை பதிவு செய்து கொள்ளலாம்.
8.பதிவிடப்பட்ட கதைகளை சமூக வலைத்தளங்களில் பகிர விரும்பினால் இதனை பயன்படுத்தி பகிர்ந்துக்கொள்ளலாம்.
9.கதை முற்று பெற்றதற்கு பின்பு கதை திரியை முற்றிலுமாக தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றால் எங்களது மின்னஞ்சலின் மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும்.
தளத்தில் எழுதவிருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.