வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

"நிசப்தமே ரீங்காரமாக!!"கருத்து திரி

Ruby

Well-known member
😳😳இந்த கண்ணனுக்கு கொஞ்சம் கூட தங்கை மேல அக்கறை இல்லையா😡😡😡 தெரிஞ்சும் அவங்க வீட்ல போய் தள்ளி இருக்கான்😡😡😡 அப்படி என்ன இவன் பொண்டாட்டியை அரட்டி வைக்க முடியாமல்😡😡😡 ஒரு அண்ணன் எப்படி இப்படி இருக்க முடியும்🤔🤔🤔🤔

பிரியா உன் அண்ணனை பார்த்த நீ, உன்னையே பாடுபடுத்தும் அம்மாவை நினைச்சு அந்த பொண்ணை காப்பாத்த நினைச்சு இருக்கலாமே🤔🤔🤔 ஏன் தோணலை... உன் குடும்பத்துல வாழ முடியுமா ஒரு பொண்ணால?

எதையும் விசாரிக்காமல் பொண்ணை குடுத்துட்டு🤦‍♀
 

Gowri

Well-known member
இந்தா ஆரமிச்சிட்டாங்க சங்கியும், அவ அம்மா மங்கியும்😤😤😤😤😤

பிரியா நீயாவது கொஞ்சம் ஹெல்ப் செய்யரியே😒😒😒😒

பொண்ணை கட்டர வரை கூழை கும்பிட்டு போட்டு கட்ட வேண்டியது, அப்பறம் அவங்களை மதிக்கரதே இல்ல🙄🙄🙄🙄

இப்பவே வேலை எல்லாம் கட்ட ஆரமிச்சிட்டாங்க😒😒😒😒

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
 

Ruby

Well-known member
போச்சு சிந்தி உன் வாழ்க்கை... உன் புருஷன் என்ன ரகமோ இனி தான் தெரியும்...

சங்கி, பரிமளா எரிச்சலா இருக்கு ரெண்டு பேரையும் பார்க்கவே...

சுரேஷ் மனைவியை கூட கூட்டிட்டு போனால் பரவாயில்லை... என்ன பண்ண poraano???

பிரியா ஏதோ ஆறுதல், அதும் எவ்வளவு நாளோ?
 

Gowri

Well-known member
சங்கி உன்ன மாதிரி ஒருத்தி வீட்டுக்கு இருந்தா போதும் அங்க இருக்கரவங்க எல்லாம் நிம்மதியா இருக்கலாம்🙄🙄🙄🙄

கண்ணன் நீ எல்லாம்🤐🤐🤐🤐🤐, அப்படி என்ன டா பொண்டாட்டி மேல பயம்😤😤😤😤

ச்சைக் என்ன பொண்ணு நீ எல்லாம், உன் அம்மாவுக்கு அம்மா வா இருப்பா போல😬😬😬

நா கூட பிரியா மேல அவங்க சொல்ற மாதிரி தாண்ணு நினைச்சேன், அப்பறம் தான் உங்க மைண்ட் வாய்ஸ் 🤮🤮🤮🤮

ஏதே அடுப்பில் செய்யணுமா, அது எப்படி டா முடியும்😳😳😳😳😳

இனி பிரியா ஆதரவும் சிந்துக்கு இல்லையா, பாவம் தான்🥺🥺🥺🥺🥺

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
 

Ruby

Well-known member
அடிப்பாவி சங்கீதா🤬🤬🤬🤬🤬

கண்ணா உன் பொண்டாட்டி பண்ணுற அநியாயம் எல்லாம் பார்த்து எப்படி உன்னால இப்படி இருக்க முடியுது... உன் தங்கைக்கு அநியாயம் நடக்கும் போதும் பொறுத்து போக முடியுது🤬🤬🤬🤬 மனுஷன் தான நீ🤬🤬🤬

பிரியா அடிப்பாவி😳😳😳😳 உன் அம்மா பத்தி தெரிஞ்சும் அவங்க நடிப்பை நம்புறியே🤔🤔🤔

சின்ன பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணலாம் ல... உனக்கு எப்போ உண்மை புரிய போகுதோ🤔🤔

சுரேஷ் நீ மனுஷனே இல்ல🤬🤬🤬🤬🤬🤬🤬
 

Ruby

Well-known member
அடிப்பாவி சங்கீதா🤬🤬🤬🤬🤬

கண்ணா உன் பொண்டாட்டி பண்ணுற அநியாயம் எல்லாம் பார்த்து எப்படி உன்னால இப்படி இருக்க முடியுது... உன் தங்கைக்கு அநியாயம் நடக்கும் போதும் பொறுத்து போக முடியுது🤬🤬🤬🤬 மனுஷன் தான நீ🤬🤬🤬

பிரியா அடிப்பாவி😳😳😳😳 உன் அம்மா பத்தி தெரிஞ்சும் அவங்க நடிப்பை நம்புறியே🤔🤔🤔

சின்ன பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணலாம் ல... உனக்கு எப்போ உண்மை புரிய போகுதோ🤔🤔

சுரேஷ் நீ மனுஷனே இல்ல🤬🤬🤬🤬🤬🤬🤬
 
Top