வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

"நிசப்தமே ரீங்காரமாக!!"கருத்து திரி

Ruby

Well-known member
இப்போது கூட ஏன் இந்த சிந்தியா அமைதியா போகனும்🤬🤬🤬

பேசித் தொலை பைத்தியமே🤬🤬🤬 பேசாம உனக்காக பேசின உங்க அம்மாவுக்கு அசிங்கத்தை தந்துடாத😡😡😡

சங்கீதா ச்சீ நீயெல்லாம் பொண்ணா🤬🤬🤬🤬

பரிமளம், சுரேஷ்🤬🤬🤬🤮🤮🤮🤮

கண்ணன் நீ எல்லாம் 🤬🤬🤬 எல்லாம் தெரிஞ்சு பொண்டாட்டி kku மனகவலையாம்🤬🤬 ஏன் டா அவளால் தான் யாருக்கும் கவலை வரும்🤬🤬 அவளுக்கு yaaraala வரப் போகுது... இந்த அளவு முட்டாள நான் பார்த்தே இல்லை🤬🤬🤬🤮🤮🤮🤮
 

Ruby

Well-known member
சீதாவுக்கு அறிவு இருக்கும்னு பார்த்தேன்🤬🤬🤬 ஆனால்🤐🤐🤐🤐

ஏன் சிந்தியா நடந்ததை சொல்ல வேண்டியது தானே😡😡

கதவை பூட்டுணது தப்பு தான் அதுக்குன்னு😡😡😡 அவங்க சொல்ற எல்லா பொய்யையும் பொறுத்துக்கிட்டு ஏன் இருக்கணும்😡😡😡 சொல்ல வேண்டியது தானே🤬🤬🤬

சங்கீதா செஞ்ச எல்லாம் கண்ணனுக்கு தெரியும்🤬🤬🤬 இவங்க குடும்பத்தை பத்தியும் தெரியும்🤬🤬🤬 அப்படியும் பொண்டாட்டி கண்ணீர் வந்ததும் எப்படி மனசாட்சி இல்லாம பேசுறான்🤬🤬🤬 அசிங்கமா இல்லையா இவனுக்கு எல்லாம்🤮🤮🤮
 

Ruby

Well-known member
நிதர்சனம் தான் ஆனால் இவ்வளவு negative ஆ😳😳 தவிர்த்து இருக்கலாம்
 

Ruby

Well-known member
இதில் என்னை கேட்டா பாதி தப்பு சிந்தியா மேல தான் சொல்லுவேன்😡😡

புருஷன், மாமியார் குடும்பம் எல்லாம் எப்படினு தெரியும்😡

தெரிஞ்சும் கூட ஒவ்வொரு முறை புருஷன் தப்புக்கு எல்லாம், தவறே செய்யாம இவ சமாதானம் செய்ய போய், காலில் விழுந்து தான் அவன் அலட்சியம் அதிகம் ஆகி இருக்கு...

பெற்றோருக்காக பார்த்தா சரி... அங்க இருக்கும் போது என்னமோ செய்யட்டும் அவங்க என விட்டுட்டு போக வேண்டியது தானே😡😡 ஏன் திரும்ப பேசி சண்டை போடணும்... சரி முடிஞ்சது....

அவன் போயிட்டான்... அம்மா வீட்டுக்கு வந்தவ ஏன் ஊர் உறவு, உற்றார் பேச்சை கேட்கணும்... அம்மா அப்பாக்கு பாரம் வேண்டாம் அப்படினா ஏதோ வேலைக்கு போய் அவ செலவை பார்த்து இருந்து இருக்கலாமே😡😡😡

ஏன் திரும்பி அங்க போகனும்😡 வரணும்😡 புருஷன் இன்னும் இவ கூட இருக்கும் போது அன்பை பொழியலை... காதலை கொட்டலை.. அப்பறம் ஏன் அவன் பேசலன்னு ஃபீல் பண்ணனும்🤬🤬 அம்மா வீட்டுக்கு வந்தவ அவன் வந்து கூப்பிட்டா பார்ப்போம் இல்ல, divorce பண்ணிட்டு வேலையை பார்த்து வாழ்க்கையை பார்ப்போம் இருந்து இருக்கலாமே😡😡😡

புருஷன் வந்தான், கூப்பிடாம ஏன் போனா🤬🤬 அப்போ அவன் சும்மா தேவைக்கு பக்கம் வந்து இருந்தா கூட இவ பழைய போல இருந்து இருப்பா😡😡 அப்போ அவன் பேசாம ஒதுக்கி வச்சது தான் சாக முடிவு எடுக்க காரணம்😡😡

உண்மையில் இவள் ஒரு முட்டாள்.. ஒன்னும் தெரியாத பொண்ணும் இல்லையே😡😡 தன் காலில் நிற்க முடியாத ஆளும் இல்லை ... அப்பறம் ஏன் அவ்வளவு கேவலமான ஆட்கள் கிட்ட போகனும், அசிங்கபடனும்... இவளை பெத்ததுக்கு சீதா அண்ட் கனகம் தான் பாவம்😢😢 காலம் எல்லாம் வலியோட இருக்கணும்😢 இவ கூட இருந்தா போதும் நினைச்சாங்க தானே அப்போ பேசாம இருந்து இருக்கலாம்... இவங்களும் அவளை ஒரு வேலைக்கு போக சொல்லி பார்துட்டு இருக்கலாம்... தேவையா இதெல்லாம்😡😡

இவளோட கேரக்டர் eh குழப்பம் தான்..... வெறுக்கிறா, அப்பறம் கோபம் வருது, அப்பறம் போய் கால்ல விழறா, சமாதானம் செய்யாம விட்டு இருந்தா கூட அவன் ஒருவகையில் திருந்தி இருக்கலாம்... கோபப்பட்டு போனால் போறான், ஏன் தானா போகனும்😡😡 ஒரு நேரம் சோறு திங்க விடாம பண்ணுறான் அவன் தேவைக்கு நீயேன் வழியப் போகனும்😡😡😡

இந்த காலத்தில் இப்படி எல்லாம் யாருமே இல்ல... பொண்ணுங்க குறைந்த பட்சம் புருஷனை தனிமையில் ஒதுக்கியாவது வச்சு கோபத்தை காட்டுவாங்க... இவ அதுக்கும் லாயக்கு இல்ல😡😡😡 அப்படி எல்லாம் செஞ்சிட முடியாது சொல்லாதீங்க, ஏன்னா இவ திடமா பல முறை எதிர்த்து பேச செஞ்சா... அவன்கிட்ட அப்படி கோபத்தை காட்டுனா😡😡 சோ இதையும் செஞ்சு இருக்க முடியும்😡😡😡

இதெல்லாம் போனால் கூட அவன் வெளிநாடு போன பின் இவ வாழ்வை பார்த்து இருகக்னும்... முக்கால்வாசி தப்பு இவ பெயரில் தான் என்னை பொறுத்த வரை😡😡 ஏன்னா இவ செஞ்ச எல்லாம் அப்படி😡

பிரியா... இந்த கேரக்டர் முன்னுக்கு பின் முரணா🤬🤬🤮🤮

கண்ணன்🤬 இவனும் முன்னுக்கு பின் முரணாக தான்🤬🤬🤬 எதுவுமே தெரியாம கடைசியா பொண்டாட்டி ஒதுக்கி வைக்கிற போல ஏன் சீன்🤬🤬 ஆரம்பத்தில் கண்டிக்காம🤮🤮🤬🤬🤬

சுரேஷ், பரி, சங்கீதா, பழனி🤮🤮🤮🤬🤬🤬 No comments
 

zeenath

Member
#பிரம்மாஸ்திரம்2023
#அஸ்திரம்18
#நிசப்தமேரீங்காரமாக
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்..
சிந்தியா இவள் வாழ்வில் நடக்கும் துயரங்களே கதை.. மனதில் பல கற்பனைகளோடு திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கும் இவளுக்கு அந்த திருமணம் இனிமை சேர்த்ததா அல்லது துயரத்தில் ஆழ்த்தியதா என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்...
சுரேஷ்.. தன்னை நம்பி வந்த பெண்ணிடம் கொஞ்சமே கொஞ்சம் பாசமாக நடந்திருந்தாலும் பெண் அவளின் வாழ்வு சிறந்து இருக்கும் 😔 வீட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரியாமலேயே ஒருவர் மீது குற்றம் சாட்டும் போது அந்தப் பெண்ணின் மனநிலை எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை வலியோடு கூறியிருக்கிறார் ஆசிரியர்.. பரிமளம்.. இவரைப் போன்றவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என நினைக்கும் போது மனம் வேதனை அடைகிறது.. சங்கீதா.. தங்களுக்கு ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்றால் எப்படி இனிக்க இனிக்க பேசுவார்கள் என்பதற்கு இவள் ஒரு உதாரணம்.. குடும்பத்தில் என்ன நடந்தாலும் அனுசரித்துப் போக வேண்டும் என பெண்ணுக்கு சொல்லிக் கொடுக்கும் பெற்றோர்கள் அதே நேரம் தைரியமாகவும் துணிச்சலாகவும் எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என்பதையும் எப்போதும் அவர்கள் அவளுக்கு துணை நிற்பார்கள் என்பதையும் ஊரில் உள்ளவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்க தேவையில்லை என்பதை இனிவரும் காலங்களில் சொல்லிக் கொடுத்தால் நலம்..
மனம் கனத்த ஒரு கதை 😔 நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.. 🎉🥰
Good luck dear 🥰💐❤️
 
Top