இந்த கண்ணனுக்கு கொஞ்சம் கூட தங்கை மேல அக்கறை இல்லையா தெரிஞ்சும் அவங்க வீட்ல போய் தள்ளி இருக்கான் அப்படி என்ன இவன் பொண்டாட்டியை அரட்டி வைக்க முடியாமல் ஒரு அண்ணன் எப்படி இப்படி இருக்க முடியும்
பிரியா உன் அண்ணனை பார்த்த நீ, உன்னையே பாடுபடுத்தும் அம்மாவை நினைச்சு அந்த பொண்ணை காப்பாத்த நினைச்சு இருக்கலாமே ஏன் தோணலை... உன் குடும்பத்துல வாழ முடியுமா ஒரு பொண்ணால?
எதையும் விசாரிக்காமல் பொண்ணை குடுத்துட்டு♀