GG writers
Moderator
என்னை ஊக்குவிப்பது உங்கள் கருத்து மட்டுமே 



போக போக தெரியும் மச்சீஸ்சூப்பர் ஸ்டார்ட்
வினய், மாசம் மாசம் ஏன் இப்படி வீட்டில் இருக்கர பொருள் எல்லாம் உடச்சி வைக்கறான்
சைட் அடிச்சா கூட இவளோ கோவப்படரானே, நாம வேற சும்மா இருக்க மாட்டோமே
மகேஷ் பாவம் யா நீ, எதுக்குனு தெரியாம அடி வாங்கறது எல்லாம்
மதி சூப்பர், ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல?????
என்ன தியாகம் அது?????