வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு கருத்து திரி

வினய்😳 மாசம் மாசம் உனக்கு என்ன டா பிரச்சனை🤔🤔 இப்படி காஸ்ட்லியா அடிச்சு நொறுக்குற அளவுக்கு😳😳😳

மது அண்ட் மகேஷ் ஃப்ரெண்ட்ஸ் ஆ... சூப்பர்😍😍

ஏன் டா டேய் எவளோ உன்னை சைட் அடிச்சா😳 மகேஷ் என்ன டா பண்ணினான்😳😳 அவனை ஏன் டா அடிச்ச 🙄🙄🙄

பாவம் டா அவன்😢😢 என்னன்னே தெரியாம அடி வாங்கி🤭🤭🤭

நாங்க சைட் அடிக்கலாமா வேண்டாமா🤔🤔

அடேய் மகேஷ்🙄 மது ஏன் கல்யாணம் பண்ணல இன்னும்🤔 ஏன் சோகம்🤔🤔
நம்பி சைட் அடிக்கலாம் அவன் அவதாரம் இனி தான் தெரியும் 😊😊
 
காதல் தோல்வியா😢😢 இவனுங்க நண்பனுக்காக தனியா நிக்கிராங்க போல... அவளும் இவர்கள் நண்பர்கள் குழுவா 🤔🤔

யார் அந்த 10 ஜீவன்கள்🙄🙄🤔🤔

அந்த மூணு உருவம் இவனுங்க தான🙄🙄
இல்லை அவங்க அவங்க எபி 3 la தெரியும் மச்சி😊😊
 
மகேஷ் & மதி காதலர்க்களா???

மதி ஓட ப்ரெண்ட் தான் வினய் ஓட காதலி, எங்க அவ இப்ப?????

வினய் நாளா தான் ரெண்டு பேரும் சேரமா இருக்காங்களா.....

யாரா டா கடத்துனிங்க 🤔🤔🤔🤔

அந்த மூணு பேர் இவங்க தானா.....
அது போக போக தெரியும் மச்சீ😊😊😊😊( எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு அவ் அவ்😉😉)
 
ஆஹா கொலைகாரணுக்கு ஏத்த கொலைகாரி🤩🤩🤩🤩

எமிலி🔥🔥🔥🔥

இந்த 3 இடியட்ஸ் தான் அவங்க, யார் அவன் அவனை எதுக்கு கொல்லனும்?????

வினய் ஓட காதலி இல்லாம போனதுக்கு காரணமனவன் போல🤔🤔🤔🤔🤔

Interesting epi🤩🤩🤩🤩
 
ஆஹா கொலைகாரணுக்கு ஏத்த கொலைகாரி🤩🤩🤩🤩

எமிலி🔥🔥🔥🔥

இந்த 3 இடியட்ஸ் தான் அவங்க, யார் அவன் அவனை எதுக்கு கொல்லனும்?????

வினய் ஓட காதலி இல்லாம போனதுக்கு காரணமனவன் போல🤔🤔🤔🤔🤔

Interesting epi🤩🤩🤩🤩
அத்திப்பட்டி என்பது ஒரு பெயர் இல்லை ஒரு கிராமம் 😆😆😆😆😆
புரிஞ்சவங்க பிஸ்தா ,பாதாம் எல்லாம் 😆😆😆
 
Top