வினய் மகேஷ் மதி நட்பு சூப்பர். கனவில் வரும் பெண்ணவள் யாரு சகி
S S. Sivagnanalakshmi Active member Mar 24, 2023 #25 வினய் மகேஷ் மதி நட்பு சூப்பர். கனவில் வரும் பெண்ணவள் யாரு சகி
Brammastram Writers Moderator Mar 26, 2023 #27 S. Sivagnanalakshmi said: வினய் மகேஷ் மதி நட்பு சூப்பர். கனவில் வரும் பெண்ணவள் யாரு சகி Click to expand... அது சஸ்பென்ஸ்
S. Sivagnanalakshmi said: வினய் மகேஷ் மதி நட்பு சூப்பர். கனவில் வரும் பெண்ணவள் யாரு சகி Click to expand... அது சஸ்பென்ஸ்
Brammastram Writers Moderator Mar 26, 2023 #28 S. Sivagnanalakshmi said: யாரு அந்த டார்லிங் Click to expand... அடுத்த எ பி ல தெரியும்
G Gowri Well-known member Mar 27, 2023 #29 ஹே என்ன சொல்றீங்க, அவன் பேசிட்டு இருந்தது அவ சிலை கூடவா அதை தானே தனியா மண்டபத்தில் வைப்பாங்க இந்த 10 பேருக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்?????? ரொம்ப லவ் பண்ணி இருப்பாங்க போல வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
ஹே என்ன சொல்றீங்க, அவன் பேசிட்டு இருந்தது அவ சிலை கூடவா அதை தானே தனியா மண்டபத்தில் வைப்பாங்க இந்த 10 பேருக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்?????? ரொம்ப லவ் பண்ணி இருப்பாங்க போல வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
R Ruby Well-known member Mar 27, 2023 #31 அடேய் வினய் ஹாஹாஹா மகேஷ் சூப்பர் டா நீனு யார் அந்த லட்டு... எங்க போனாங்க இப்போ அப்படி எங்க போறான் அதும் மாச கடைசியில், பெர்பெக்ட் லுக் ல
அடேய் வினய் ஹாஹாஹா மகேஷ் சூப்பர் டா நீனு யார் அந்த லட்டு... எங்க போனாங்க இப்போ அப்படி எங்க போறான் அதும் மாச கடைசியில், பெர்பெக்ட் லுக் ல
R Ruby Well-known member Mar 27, 2023 #32 அப்படி என்ன லிங்க் அந்த 10 குழந்தைகள் கூட லட்டு சொல்லி, அவளுக்கு தெரிந்த இப்படி ஏதோ ஒன்னு இருக்கும் போல தோட்ட மண்டபத்தில் இருப்பது லட்டு சிலையா ஆக இன்னைக்கு night ரெண்டு லட்சம் செலவு வைக்க போறான் அதானே மகேஷை வர வேண்டாம் சொல்ல காரணம் பகலில் அம்பியா இருந்தவன் நைட் அன்னியனாக மாறப் போறான் போல
அப்படி என்ன லிங்க் அந்த 10 குழந்தைகள் கூட லட்டு சொல்லி, அவளுக்கு தெரிந்த இப்படி ஏதோ ஒன்னு இருக்கும் போல தோட்ட மண்டபத்தில் இருப்பது லட்டு சிலையா ஆக இன்னைக்கு night ரெண்டு லட்சம் செலவு வைக்க போறான் அதானே மகேஷை வர வேண்டாம் சொல்ல காரணம் பகலில் அம்பியா இருந்தவன் நைட் அன்னியனாக மாறப் போறான் போல