வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு கருத்து திரி

ஹே என்ன சொல்றீங்க, அவன் பேசிட்டு இருந்தது அவ சிலை கூடவா🥺🥺🥺🥺🥺

அதை தானே தனியா மண்டபத்தில் வைப்பாங்க🤧🤧🤧🤧🤧

இந்த 10 பேருக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்??????

ரொம்ப லவ் பண்ணி இருப்பாங்க போல😥😥😥😥

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
 
அடேய் வினய்😆😆😆

ஹாஹாஹா மகேஷ் சூப்பர் டா நீனு🤣🤣🤣

யார் அந்த லட்டு... எங்க போனாங்க இப்போ🤔🤔🤔

அப்படி எங்க போறான் அதும் மாச கடைசியில், பெர்பெக்ட் லுக் ல 🤔🤔🤔
 
அப்படி என்ன லிங்க் அந்த 10 குழந்தைகள் கூட🤔🤔🤔

லட்டு சொல்லி, அவளுக்கு தெரிந்த இப்படி ஏதோ ஒன்னு இருக்கும் போல🤔🤔

தோட்ட மண்டபத்தில் இருப்பது லட்டு சிலையா🤔🤔

ஆக இன்னைக்கு night ரெண்டு லட்சம் செலவு வைக்க போறான் அதானே மகேஷை வர வேண்டாம் சொல்ல காரணம்🤔🤔

பகலில் அம்பியா இருந்தவன் நைட் அன்னியனாக மாறப் போறான் போல🤔🤔🤔
 
Top