வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

நீங்கள் தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் - கருத்து திரி

Ruby

Well-known member
தலைப்பு வித்தியாசமா இருக்கு.....

கலகலப்பான கல்லூரி நட்புகள்😍😍 நள்ளிரவு பர்த்டே கொண்டாட்டம் எல்லாம் அழகாக இருக்கு😍😍

மானசா தீப்தி அம்மாவை சமாளிப்பது எல்லாம்😆😆😆

Surprise ஆகுற மாதிரி வந்து நடி🤣🤣🤣🤣 காலேஜ் days kku போன போல இருக்கு...

இந்த தீப்திக்கு தைரியம் ஜாஸ்தி தான்... ஊட்டி பிளான் என்ன ஆகும்🤔🤔😍 தெரிஞ்சா சம்மு அண்ட் மானு என்ன பண்ணுவாங்க...

நீங்க வேற லாஸ்ட் ல ஒரு இக்கன்னா வச்சு முடிச்சு இருக்கீங்க... அடுத்த எபிசோட் எப்போ போடுவீங்க 🤔🤔

Crime ஸ்டோரி ஆகிடுமோனு இருக்கு
 
Gowri

Well-known member
சூப்பர் நல்ல ஸ்டார்ட்😍😍😍

என் காலேஜ் டேஸ் இப்படி தான் இருக்கும், ஹாஸ்டல்ல😍😍😍😍

சம்மு, மானு & திப்தி சூப்பர்❤️❤️❤️❤️

கேக் கட் பண்ண கூப்பிடுவாங்கனு தெரியும் இருந்தும் அந்த கண்ணா பொத்தி கூட்டி போறது, சர்ப்ரைஸ் எல்லாம் அப்படியே இருக்கு, சோ ஸ்வீட் ஆப் யூ sis....

ஆரவ் ஆளா ஏதும் பிராப்ளம் வருமா🤔🤔🤔

வெயிட்டிங் வெயிட்டிங் sis அடுத்த எபிக்கு....
 
Thank you so much sis... அடுத்த epi சீக்கரம் போட்டுடறேன். கவலை படாதீங்க. crime ஸ்டோரியா எல்லாம் ஆக்கிட மாட்டேன்.
 
சூப்பர் நல்ல ஸ்டார்ட்😍😍😍

என் காலேஜ் டேஸ் இப்படி தான் இருக்கும், ஹாஸ்டல்ல😍😍😍😍

சம்மு, மானு & திப்தி சூப்பர்❤️❤️❤️❤️

கேக் கட் பண்ண கூப்பிடுவாங்கனு தெரியும் இருந்தும் அந்த கண்ணா பொத்தி கூட்டி போறது, சர்ப்ரைஸ் எல்லாம் அப்படியே இருக்கு, சோ ஸ்வீட் ஆப் யூ sis....

ஆரவ் ஆளா ஏதும் பிராப்ளம் வருமா🤔🤔🤔

வெயிட்டிங் வெயிட்டிங் sis அடுத்த எபிக்கு....
Thank you so much sis
 
Top