Priyanka Muthukumar
Administrator
ஹாய் டியர்ஸ்,
#பிரம்மாஸ்திரம்_நாவல்போட்டி_2025
#gossip_glories_stories
பிரம்மாஸ்திரம் போட்டிக்கான வாக்குப்பதிவுகள் இன்றிலிருந்து தொடங்கிவிட்டன.
போட்டியில் 39 கதைகள் முடிவுற்று இருக்கின்றன.
அவற்றின் தலைப்புகள்,
4.இதமாய் இதயத்தை இம்சிக்கிறாய்
10.தட்சியின் ப்ராகார்த்தமே
12.அன்பே சுகமா
13.தீராமின்னல் தீராதினி
15.பெண்ணே ரௌத்திரம் பழகு
16.ஒரு பொழுதேனும்
17.என்னையே கேட்டு ஏங்கினேன் நான்…
19.மழலை மாறா மென்மொழியே
20.தேனாற்றங்கரையில் அவள்
21.ஏய் மெக்கானிக் காதல் சொல்ல வா
24.வாயுரைக்க வருகுதில்லை நன்நேசம்
26.தொடுவானம் நீயே
27.ரேணுகா வேலன்
28.சிற்பியின் மொழியானவள்
30.கல்லில் பூக்கும் மலர்க்கொடி
32.விதி விலக்காய் ஒரு காதல்
33.இக்கணம் முதல் இலக்கணம் மீறுகிறேன்
34.ஜென்ம பந்தமடி இது
36.தேவதந்தை
38.உயிர் மாறினால்…உணர்வுகள் மாறுமோ?
39.நீலக்கருங்குயில்
40.எல்லை எனக்கில்லை..!
52.மதுவும் ஒரு மாதுவும்
57.மாலை திங்கள் நீயானால்
58.காதலொன்று கொண்டேன்
60.இருளில் மலர்ந்த இதமவள்
62.தாளத்தில் சேரவா!தாழிசை பாடவா!
63.பிரேமம் புதிது
68.மோனத்தில் ஒரு காதல் தவம்!
75.நீயே தான் எனக்கு மணவாட்டி
78.கோப்ராவின் கோகி அவள்
80.வாசமில்லா மலரின் வசந்தம்
81.மெய் தழுவிய நேசப்பூவே
84.எனக்காக காத்திரு உனக்காக வருவேன்
88.யாழனின் நைலவள்
90.முகிலின் தாராதத்தம்
91.பனியில் உருகிய பகலவன்
94.சிண்டு மாமா குண்டு மல்லி
95.திங்களும் தென்றலும்
வாக்குகளை பதிவிடுவதற்கான இணைப்பு
பிரம்மாஸ்திரம் போட்டிக்கான வாக்குப்பதிவுகள் 2025
இன்று காலை(31.5.2025) ஆறு மணி முதல் செவ்வாய்கிழமை(3.6.2025) காலை ஆறு மணி வரை இந்த இணைப்பு ஆக்ட்டிவாக இருக்கும்.
முழுதாக 72 மணி நேரங்கள்…மூன்று நாட்கள்!
வாசகர்கள் தங்களுக்கு பிடித்தமான கதைகளை தேர்ந்தெடுந்து வாக்களிக்கலாம்.
வாக்களிப்பதற்கான விதிமுறைகள்
*ஒருவர்,அதாவது ஒரு ஈ மெயில் ஐடியின் வழியாக அதிகப்பட்சமாக 5 கதைகளுக்கு மட்டுமே வாக்களிக்கலாம்.
*ஒரு முறை வாக்களித்து ‘submit’ கொடுத்துவிட்டால் திரும்ப மாற்ற இயலாது.அதனால் ஒரு முறை சரிபார்த்ததற்கு பிறகு ‘submit’ கொடுங்கள்.
*கதையின் தலைப்புகளை மேலிருந்து கீழாக ஒன்றிற்கு இரண்டுமுறை வாசித்துவிட்டு சிந்தித்து வாக்களியுங்கள்.
*வாசகர்கள் பாராபட்சமின்றி தகுதியான கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன்.
வாசகர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் அதிக வாக்குகள் பெற்ற முதல் 15 கதைகள் இறுதி சுற்றிற்கு தேர்வாகும்.
முதல் சுற்றிற்கான முடிவுகள் ஜுன் 4ம் தேதி அனைவருக்கும் அறிவிக்கப்படும்.
நன்றி

Last edited: