வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பிரம்மாஸ்திரம் போட்டியின் முடிவுகள்

SiteAdmin

Administrator
Staff member
வணக்கம் சகோதர சகோதரிகளே,

பிரம்மாஸ்திரம் 2023 போட்டியின் முடிவுகளுடன் உங்கள் அனைவரையும் சந்திக்க வந்துவிட்டேன்.

இறுதி கட்டத்திற்கு தேர்வான அனைவருக்குமே பரிசுத்தொகை வழங்கப்படுகின்றது.

*தனித்துவமான கதைக்களம்
*எழுத்துப்பிழை
*இலக்கணப்பிழை
*கற்பனை திறன்
*சுவாரசியம்

ஆகிய ஐந்து புள்ளிவிபரங்களின் அடிப்படையிலே வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

சொற்ப புள்ளிகளிலே எழுத்தாளர்கள் அடுத்தடுத்த இடங்களுக்கு சென்றிருக்கிறார்கள்.

முதல் பரிசு - தளிர்மலரே த(ம)யங்காதே- எழுத்தாளர் சுனிதா பாரதி -பரிசுத்தொகை - 7500

இரண்டாம் பரிசு - வெண்பனியில் கரைந்த தீந்தணல் - எழுத்தாளர் அனு ஜெய் - பரிசுத்தொகை - 3500

மூன்றாம் பரிசு - எனை ஆளும் கர்வமே- எழுத்தாளர் அதியா - பரிசுத்தொகை - 2000

நான்காம் பரிசு - தி டிவோர்ஸ் - எழுத்தாளர் ரிஷி - பரிசுத்தொகை - 1000

ஐந்தாம் பரிசு - அநிருத்தனின் அணிமலர் - எழுத்தாளர் மகிழினி ராஜன் - பரிசுத்தொகை - 1000

இந்த போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு உறுதுணையாக இருந்த வாசக சகோதர சகோதரிகளுக்கு சிறப்பு நன்றிகள்!

வீடியோ லிங்க்,


மீண்டும் அடுத்த போட்டியில் சந்திப்போம்.

அன்புடன்,
உங்கள் சசோதரி,
பிரியங்கா முத்துகுமார்
(Pmtamilnovels)
 
Top