வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பிரம்மாஸ்திரம் போட்டியின் முடிவுகள்

Priyanka Muthukumar

Administrator
ஹாய் டியர்ஸ்,

#பிரம்மாஸ்திரம்_2023

போட்டியின் அடுத்த அறிவிப்போடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.

போட்டியில் தங்களது முழுமையான பங்களிப்பை வழங்கிய வாசகர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும் என்று முன்பே அறிவித்திருந்தேன்.

வாசகர் போட்டியில் கலந்துக்கொண்டு விமர்சனம் மற்றும் போன்மி பதிவுகளின் மூலம் ஆரம்பம் முதல் இறுதி வரை தங்களது ஆதரவை வழங்கிய சிறந்த வாசகர்களின் பட்டியல்,

1.ரூபி
2.கௌரி கார்த்திகேயன்
3.சாந்தி நாகராஜ்
4.சிவஞானலட்சுமி
5.ஜீனத்
6.பவானி பாலசுப்ரமணியம்
7.மது

அவர்களுக்கான பரிசுகள் பற்றிய அறிவிப்புகள்:

1.ரூபி - 500 + மகதீரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட புத்தகம் 1
2.கௌரி கார்த்திகேயன் - 500+ மகதீரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட புத்தகம் 1
3.சாந்தி நாகராஜ் - 500 + மகதீரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு புத்தகம் 2(போன்மி + விமர்சனம்)
4.சிவஞானலட்சுமி - மகதீரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட புத்தகம் 1
5.ஜீனத் - மகதீரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட புத்தகம் 1
6.பவானி பாலசுப்பிரமணியம் - மகதீரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட புத்தகம் 1
7.மது - மகதீரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட புத்தகம் 1

போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் முதல் ஐவரின் புத்தகங்கள் அனைத்தும் மகதீரா பதிப்பகத்தின் வழியாக ஜனவரி புத்தக கண்காட்சிக்கு வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

போட்டியின் ஆரம்பம் முதல் இறுதி வரை எங்களுக்கு உறுதுணையாக இருந்த இதர வாசக சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!!

மீண்டும் சந்திப்போம்🙏

அன்புடன்,
உங்கள் சகோதரி,
பிரியங்கா முத்துகுமார்
 
Last edited:

santhinagaraj

Well-known member

Thank u❤️❤️
 
Top