ஆத்மிகா, தன்விக் ஒருத்தொருக்கொருத்தர் எதிரிகள். கீரியும் பாம்பும் போல. நன்றி ❤️இந்த ஆத்மி,தன்விக் கணவன் மனைவியா இல்லை காதலர்களா???.ஆத்மி அதிரடி கொஞ்சம் பயமா இருக்கு .c.m பையனை ஏன் கொல்லனும்???
இந்த கெளஷிக்கும் C.M பையனுக்கும் என்ன சம்மந்தம்🙄🙄🙄 .ஆரம்பம் அமர்க்களமா இருக்கு அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்
நன்றி ❤️Athiradi aarambam. Vazhthukkal dear
அடுத்த அத்தியாயங்களில் தெரிய வரும். சாரி நான் கவனிக்கல. சேன்ஜ் பண்றேன். 🤗 நன்றி ❤️Nice start sis.. 😍
முரட்டு ஹீரோஸ் பார்த்துருக்கோம்.. இவங்க முரட்டு ஹீரோயின் ஆ இருக்காங்களே.. 😲😱 பாவம் டா அபிஷேக் நீயி.. 😣
தன்விக் கும் ஆத்வி கும் என்ன problem.. எதிரும் புதிருமா மோதிக்கிறாங்க..
இறந்தது cm பையனா starting லா மத்திய அமைச்சர் பையன் னு இருக்கு..