வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பிரியாதே!!! மறவாதே!!! - கருத்து திரி

ஆஹா போலீஸ் & வக்கில் செம்ம காம்போ 🤩🤩🤩🤩

பார்க்கும் நேரம் எல்லாம் முட்டிக்கரங்களே, முன்னாடியே தெரியுமோ இல்ல காதலர்களா🤔🤔🤔🤔🤔

அவளை வெறுப்பு ஏத்த தானே அந்த கொலையாலிக்கு ஜாமின் வாங்கி இருக்க தன்விக்🤭🤭🤭🤣🤣🤣🤣🤣

அபி பாவம் தான்.....

அப்படி என்ன நியூஸ் ஆ இருக்கும்🤔🤔🤔🤔, வெயிட்டிங்
நன்றி ❤️
 
Top