வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பிழையில்லா இலக்கணம் நீயடி - கருத்து திரி

(அத்தியாயம் - 3)

அடேய் விஜய் ! உனக்கு இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா...? ஒருத்தடவை, நாலு முறை நல்லா யோசிச்சுக்க தம்பி... இல்லைன்னா அப்புறம் நீயே கம்பி நீட்ட வேண்டியதாயிருக்கும் சொல்லிட்டேன்.
:LOL::LOL::LOL:
 
சிவப்பிரகாசத்துக்கு சமி கொடுத்த தண்டனை ரொம்ப நல்லா இருந்தது.

அம்மா பையன் பாண்டிங் சூப்பர் 👌👌👌
 
விஜய் நீ சமந்தாவோட கனல் பார்வைக்கு பயந்துட்டே இருந்தா வேலைக்கு ஆகாது.
 
ரெண்டு பேரும் பார்வையாலே கோவத்தை வெளிப்படுத்திக்கிறாங்க.

இந்த கவின் எதுக்கு இப்போ வந்திருக்கான்
 
Top