வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பொறியில் சிக்கிட்டேனே செல்லம்மா! -கருத்து திரி

இவளோ பயம் இருக்கற ஏன் இதை செய்யணும்🤣🤣🤣🤣

ஆனாலும் நல்ல இருக்கு 🤩🤩🤩
 
அஷ்வா காதல் ஒன்னும் அவளோ டீப் ஆ தெரியல🤷🤷🤷

அந்த பொண்ணும் ஒன்னும் அவனுக்கு உண்மையா இருக்கறது போல தெரியல.....

யாரு இந்த பொண்ணு, என்ன ஆச்சி???.

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
 
Nice start 💙
அஸ்வஜித்க்கு தியா தன்னை காப்பாத்தினதலா காதல் வந்துடுச்சா.. அஸ்வஜித் தியா ரெண்டு பேரு கிட்டயும் ரியல் லவ் பீல் இல்ல.. ஒருவேளை அடிபட்ட பொண்ணு தான் ஹீரோயின் ஆ..
ஹீரோ பேரு அஸ்வஜித் or அஸ்வந்த் ரெண்டும் மாறி மாறி வருது sis..
 
அஸ் செல்லம்மா இப்போ வந்த பொண்ணு தான🤔🤔🤔

அவன் காதலி தியா இனி என்ன கத்த போகுதோ? பயமே இல்லாம இருக்கான்🤣🤣🤣

சீக்கிரம் நெக்ஸ்ட் எபிசோட் போடுங்க
 
End of story update, attach comments thread link....

எழுத்து பிழைகள் இருக்கு... சரி பண்ணுங்க
 
Top