Writers of Brammastram
Moderator
தங்களின் அன்பான கருத்துக்கள் அன்புடன் வரவேற்கப்படுகின்றன.
Last edited:
நன்றிகள் மா. ❤️Super nice going
"விருப்பத்தை வீழ்த்த வழியின்றி,
விழாது போராடும் உலகம் தான்
✒ எழுத்தாளரின் உலகம் ✒"
நாளைக்கு வரும் யார் அவர் என்று. நன்றிகள் மா. ❤️அவர்???????
கண்டிப்பாக மா. நனி நன்றிகள். 😍❤️Nice start...
நாயகி என்ன முடிவு எடுப்பா... காத்து இருப்பவன் நாயகனா?
யாரந்த முதியவர்.... நாயகனை விட இவனை முன்னிலைப்படுத்தி இருப்பதை பார்த்தால் முக்கியமானவர் போல இருக்கு... வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட்... சீக்கிரம் போஸ்ட் பண்ணுங்க...