வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

பொழுது புலரும் நேரம் - கருத்து திரி

எது பசி ஒரு நோயா 🙄🙄 விதவிதமா ருசிக்கு சாப்பாடு இல்லாட்டியும் பரவால்ல பசிக்காது கொஞ்சம் சாப்பாடு இருக்க வேணாமா எப்படி மனுஷன் சாப்பாடு இல்லாம இருக்கிறது. 😔😔😔
மரம் செடி கொடி எல்லாம் எப்படி அந்த பூமியில் வளர்ந்துச்சு அதுல இருந்து பழம் எதுவும் சாப்பிடற பொருள் கிடைக்கலையா?
எபி ரொம்ப குட்டியா இருக்கு
முடிஞ்ச வரை உடனுடனே ud கொடுக்க ட்ரை பண்ணவும்
Next epi uploaded
 
அடுத்து அடுத்து அதிற்சசிகள் அடுக்கு அடுக்காய் குடுக்கிரீங்க...

குழந்தை உருவாக்கம் அதும் ஆயுள் insertion லாம் கற்பனை பண்ண முடியலை என்னால... செயற்கை குள் போயிட்டு திரும்பி வரது கஷ்டம் தான் போல🤔🤔🤔
Thank you sis.. next epi morning
 

Ruby

Well-known member
என்ன டா இது வெற்றிக்கு வந்த சோதனை....??

அதி அண்ட் அமர் ரெண்டு பேரும் மயங்கி இருக்காங்க, அவங்களை சர்விகா தான் கூட்டி போனாள்.... அவளோட சிப் deactivate பண்ணி இருக்கா, இவங்க நாலு பேருக்கு தெரியும்... அப்பறம் ஏன் அவ அதி அமர் மயக்கதுல இருந்து காக்க உதவல🤔🤔🤔

மயங்கினா அப்பறம் அவங்களை dispose பண்ணறது தான் சொன்னீங்க அப்போ அமர் அண்ட் அதி நிலை🤔🤔🤔
 

Gowri

Well-known member
Aww என்ன டா இப்படி எல்லாம் நடந்தா இந்த பூமி தான் என்ன ஆகும், இல்ல அதில் வாழற மக்கள்😫😫😫😫

இப்பவும் ஒரு டவுட் sis, அதி, அமர், சவி & இவர் இவங்க எல்லாம் சிப் deactivate பண்ணி சுயமா இருக்காங்க ஓகே தான்....

ஆன அப்பறம் சொன்ன point தான், அதாவது கவர்மெண்ட் கிட்ட இருந்தும் முழுசா deactivate பண்ணிட்டா அது இறந்தது போல வா??????
 

santhinagaraj

Active member
,சர்விகா, இன்பத்தமிழன் இவுங்க ரெண்டு பேரும் சிப்ப டிஆக்டிவேட் பண்ணிட்டு இருக்காங்க அப்போ அவங்களுக்கு மயக்க நிலை வரல.
அதி,அமர் ரெண்டு பேரும் மயக்கம் நிலையில் இருக்காங்களே அது அவங்க சிப் டீஆக்டிவேட் ஆனதால் தானா அப்போ அவங்களையும் டிஸ்போஸ் பண்ணிடுவாங்களா சர்விஸ் அய்யா அவங்கள காப்பாத்த முயற்சி பண்ணல.
 
Top