வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மணிகர்ணிகா -கருத்து திரி

Priyanka Muthukumar

Administrator
இக்கதைக்கான கருத்துக்களை இவ்விடத்தில் தெரிவியுங்கள்...!!
 
அருமையான ஆரம்பம். முப்பதிலும் வாழ்க்கை உண்டு ஜான்சி ராணி
எத்தனை வயதானாலும் வாழ்க்கை உண்டு தான்...அதை நிறைய பேர் புரிஞ்சிக்கிறது இல்லை
 
பெண் என்பவள் கொடுக்கும் தேவதையாகவும் இருக்கிறாள்‌.... கெடுக்கும் ராட்சசியாகவும் இருக்கிறாள்.
 
பெண் என்பவள் கொடுக்கும் தேவதையாகவும் இருக்கிறாள்‌.... கெடுக்கும் ராட்சசியாகவும் இருக்கிறாள்.
ஆமாம்... அவரவரின் குணத்திற்கு ஏற்ப மற்றவருக்கு ராட்சசியாகவும் தேவதையாகவும் தெரிவாள்
 
என்னவாம் இந்த அஜிக்கு எதுக்கு மணி மேல இவ்ளோ வெறுப்பு அலட்சியம்..
மணி தங்கை கொடுத்த காயத்தால் ரேவதி கூட பழக கூட தயங்குறா..
எந்த உணர்வுகளையும் யாரிடமும் காட்டாமல் ஒதுங்கியே இருக்கும் மணி அஜிக்கிட்டே மட்டும் தன் கோபத்தை வெளிப்படுத்துறா..
நைஸ் கோயிங் ❤️
 
Top