வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மனங்கழிய நின்ற மறையோனே!! - கருத்து திரி

ஈஸ்வர் ஏன் சிவாவ இப்டி கண்டிப்போட இருக்க சொல்றான்??
ஆதிக்கும் ஈஸ்வர்க்கும் என்ன பிரச்சனை???
 
தேவா ஆதி கூட சேர்ந்து சிவாவை ஈஸ்வரிடம் இருந்து பிரித்து கூட்டிட்டு போக தானே திட்டம் போட்டு இருந்தான் எப்படி அவனுக்கு உண்மை தெரிஞ்சது?
சிவாக்கு ஏன் நந்தி மேல அப்படி ஒரு காதல்? அந்த மணி அடிக்கும் போது அவளோட மனசு குள்ள ஏதோ கலங்கலா தெரியுதுன்னு சொல்றாலே அது என்ன? என்பதற்கான காரணம் சரியா சொல்லல.
ஒரு சில இடங்களில் யார் யார் கூட பேசுறாங்கன்னு புரியல. இன்னும் கொஞ்சம் தெளிவா கொடுத்திருந்தால் கதை இன்னும் நல்லாவே இருந்திருக்கும்
 
Last edited:
Top