வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மனதில் நிறைந்தவள் அவள்தானே..! - கருத்துத் திரி

indhumathy

Active member
ஹீரோவ அழிக்க தான் ஊருக்கு வராளா.. அப்படி என்ன பகை அவன் மேல அப்பாவுக்கு கூட தெரியாம.. 😱
வைஷாலி உன் முடிவு சரி தான் சீக்கிரம் கல்யாணத்தை பண்ணு இல்லை உன் மாமா உனக்கில்லை..
 
Ruby

Well-known member
நாயகன் பேர் வித்தியாசமா இருக்கு.... 💖

இவன் என்ன பண்ணான் அந்த பொம்மையை, இவனை அழிக்க துடிக்கும் அளவு🤔🤔

வைஷாலி undra மாமனுக்கு ஆள் இருக்கும் போல்😆😆😆 அதனால் மனசை அலைபாய விடாத🤣🤣

விதி இல்ல, ரைட்டர் உங்க சதி!!!
 
நைஸ் ஸ்டார்ட் 🤩
ஹீரோ சூப்பர் 😍
பார்வி கொஞ்சம் திமிர் தான்..
நன்றிகள் சிஸ் 🥰🥰 ஆமா அவள் கொஞ்சம் திமிர் தான்🤭🤭🤭 கீப் சப்போர்ட்டிங் சிஸ் 🤗🤗🤗
 
ஹீரோவ அழிக்க தான் ஊருக்கு வராளா.. அப்படி என்ன பகை அவன் மேல அப்பாவுக்கு கூட தெரியாம.. 😱
வைஷாலி உன் முடிவு சரி தான் சீக்கிரம் கல்யாணத்தை பண்ணு இல்லை உன் மாமா உனக்கில்லை..
ஹாஹா 😁😁 நல்லா சொல்லுங்க அந்த புள்ளைட்ட🤪🤪
 
நாயகன் பேர் வித்தியாசமா இருக்கு.... 💖

இவன் என்ன பண்ணான் அந்த பொம்மையை, இவனை அழிக்க துடிக்கும் அளவு🤔🤔

வைஷாலி undra மாமனுக்கு ஆள் இருக்கும் போல்😆😆😆 அதனால் மனசை அலைபாய விடாத🤣🤣

விதி இல்ல, ரைட்டர் உங்க சதி!!!
அட அட. 🥰🥰 நன்றிகள் பல சிஸ்சி🥰🥰🥰 கீப் சப்போர்ட்டிங் ... என்ன பா என்ற ஹீரோயின் ah சாதாரணமாக பொம்மைன்னு சொல்லிட்டீங்க அவ டெரர் பா😌😌😌 அப்புறம் வை நீங்க சொன்னாலும் கேட்க மாட்டா அவ மாமா பைத்தியம்🤭🤫🤫

என் சதி இல்ல பா ஐம் பாவம்🏃🏃🤸🏃
 
Top