வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மனதில் நிறைந்தவள் அவள்தானே..! - கருத்துத் திரி

யார் அந்த அவ😳😳😳 யாருக்காக பழி வாங்க வந்து இருக்கா😳😳 நண்பியா 🤔🤔🤔

பட், இவன் மேல தப்பு இருக்காதுன்னு நான் நினைக்கிறேன்...

தங்கவேல்🤬🤬🤬

அக்காக்கா காதலை விடுற மூளை இல்லாதவன் எல்லாம் ஏன் டா லவ் பண்றீங்க... உங்க அக்கா உண்மையா இருந்தா நீ செய்யலாம் தப்பில்ல.. ஆனால்...😡😡😡

தெரிஞ்சா சித்து நிலை🤔 பேசாம அவனை தூக்கி எறிஞ்சுட்டு போ
யாருக்காக ன்னு இன்னும் கொஞ்ச எபி ல தெரியும் சகி..🥰

தப்பு இருக்குமா இருக்காதா பாப்போம்🧐🧐

தங்க வேலு அவரு அப்படிதான்😡😡

அக்கா பண்ண மொள்ள மாறி தனம் தெரிஞ்சா அப்போம் இருக்கு அவனுக்கு😌😌

சித்து தான் ரொம்ப பாவம்😌😌
 
சூப்பர் டா சித்து... என் மனநிலை புரிஞ்சு நீ கேள்வி கேட்டது சூப்பர்...

அவ அவ்வளவு தைரியமா சொல்றா அப்படினா கண்டிப்பா அதுக்கும் அவ எதுவும் ஏற்பாடு பண்ணி இருப்பா... இவ ஜில்லா கேடி... இவ கிட்ட அதையெல்லாம் எதிர்பார்க்காமல் இருந்தா தான் தப்பு😡😡😡

பின்னாடி அவன் மேல தப்பு இல்லனு தெரிய வந்தா என்ன பண்ணுவா🤔🤔🤔 அவன் மேல விழுந்த களங்கத்தை துடைப்பாளா 🤔🤔 கண்டிப்பா அவன் எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டான்... லவ் அது வேனா லேசா இரு ஓரத்தில் இருந்து இருக்கலாமோ தோணுது... பார்ப்போம் ..

பட் பாவம் விஷ்வா... சூர்யா கொஞ்சமும் யோசிக்காம😡😡😡 அவ சொன்ன பின் கூட யோசிச்சு பார்த்து இருக்கலாம்... இவனுக்கு சித்துவை குடுக்காதீங்க... இவ கிட்ட அண்ணன் உண்மையை சொல்வானா🤔🤔

ஏன் விஷ் சரி சொன்னான்🤔🤔 என்ன இருக்கும் பின்னாடி...

அடுத்த update சீக்கிரம் போடுங்க
சித்து அவ அண்ணே இப்படி பண்ணாதுண்ணு தெரிஞ்சு கடைசி வர அவனுக்காக பேசுனா . அதுபோல தான சூர்யா வும் தன் அக்கா அப்படி பண்ணமாட்டான்னு பேசிருக்கான்... சூர்யா வ்வும் பாவம் தான் அக்கா செஞ்ச தப்பு தெரிஞ்சா என்ன ஆவன்னோ 🤷🤷 விஷ் எதற்கு சரி சொன்னான் னனு நெக்ஸ்ட் எபி ல சொல்றேன் சகி... நன்றி🥰🥰🥰
 
Ruby

Well-known member
ரைட்டு அவ்வளவு சீக்கிரம் சொல்ல மாட்டேன் சொல்லியே சொல்லிட்டா😆😆😆

பூஜா காதல் தோல்வி, வயிற்றில் பேபி, செத்துட்டா... ஆனால் காரணம் விஷ்வா ஆ😳😳 நம்ப தான் முடியலை🙄🙄🙄

இவனுக்கு தடுமாற்றம் வர காரணம் வேற எதுவும் இருக்கும்...

ஒரு பொண்ணை கெடுத்து அவ வாழ்வை கெடுதுட்ட சொன்ன அப்போ அவன் கிட்ட ஷன நேர தடுமாற்றம் கூட இல்ல😒😒😒

அப்போ பூஜா வாழ்வில் நடந்தவை தெரிந்து இருக்கும்.... காரணம் இவன் நண்பர்களில் யாருமாக இருக்கலாம்..... இன்னொருவன் கண்ணிலும் பட்டாலே அவனாக கூட இருக்கலாம்...

இந்த சூர்யா ஓவரா போறான்.. மரியாதையா இருக்கணும் இல்ல கண்டிப்பா வாங்குவான்🤬🤬🤬

சித்து அவனே வந்தா கூட நீ இனி திரும்பி பார்க்க கூடாது....

இப்போ ஏன் எல்லாரும் அவ ரூம் முன் கூடி கும்மி அடிச்சிட்டு🙄🙄🙄

அவ சத்தம் கேட்டு இருக்குமோ...?
 
நன்றி சகி.. சீக்கிரம் ud போடுறேன் பா..
 
Top