வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மனம் கொ(வெ)ன்ற வேந்தனவன் - கருத்து திரி

ஆரம்பமே ரொம்ப சோகமா இருக்கு பாவம் ஆகி
அடேய் யாருடா நீ ஏன் அவளை அவ்வளவு அழ வச்சிட்டு இருக்க 😡😡😡
 
ஆரம்பமே ரொம்ப சோகமா இருக்கு பாவம் ஆகி
அடேய் யாருடா நீ ஏன் அவளை அவ்வளவு அழ வச்சிட்டு இருக்க 😡😡😡
அவன் தான் ஆன்டி ஹீரோ. ஹீரோயினை அழ வைக்கிறான்ல
 
அகி ரொம்ப பாவம் அவளோட நிலைய பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு
 
Top