வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மனம் கொ(வெ)ன்ற வேந்தனவன் - கருத்து திரி

என்ன தான் நடந்து இருக்கும்...அகியை இவ்வளவு தூரம் வெறுத்து கஷ்டப்பட வைக்க என்ன காரணத்திமாக இருக்கும் என அறிய ஆவலாக உள்ளது
 
அகி மேல ஏன் ருத்ரனுக்கு இவ்ளோ வன்மமும் பழிவெறியும்.
அகி ருத்ரன காதலிச்சாளா அது அவனுக்கு தெரியாதா???
 
தம்பி காதலித்து உறவு வைத்த பெண்ணுடன் அண்ணன் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திட்டு இருக்கான் என்னடா நடக்குது இங்க 🙄🙄🙄
 
Top