வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மயக்கிடும் அயலான் அவன் - கருத்து திரி

ஆம்புலன்ஸ் எப்படி காணாம போச்சு அந்த மரத்தில் இருந்த உருவம் யாரு?
எதே மருத்துவ கல்யாணமா 🙄🙄🙄

நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கு அதை சரி பண்ணிக்கோங்க
thanks santhinagaraj ❤️ ezhuththu pizhaigala sari pannidaren bro (y):giggle:
 
பாட்டியோட உடல் நிலைக்காக தான் ரெண்டு பேருக்கும் கட்டாய கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்களா???
 
Top