GG writers
Moderator
கதையின் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்
அழகான காலை வெண்ணிலாவுக்கு
கல்லூரி சூப்பர் போங்க நல்ல சட்டதிட்டம்
அடப்பாவி வேணும்னே தான் இடிச்சியா இடிச்சுட்டு பேச்சை வேற பாரு
என்ன பண்ணின நிலா அவனை, பார்த்த நாளுக்கே ரத்தம் வர வச்சுட்டான் டெரர் boy....
கொஞ்சம் எழுத்து பிழைகள் இருக்கு சரி பண்ணிக்கோங்க....
வாழ்த்துகள் நல்ல ஆரம்பம்
Uyir pogatha varai santhoshamஹாஹா ஆமா சூப்பர் கல்லூரி இல்லை
இப்போ ரத்தம் தானே வந்திருக்கு இனி என்ன என்ன வரும் பாருங்க .
சரி சிஸ் சரி பார்க்குறேன்.
மிக்க நன்றி சிஸ்
Uyir pogatha varai santhosham
அந்த அளவு போக மாட்டானு நினைக்குறேன்