என்ன டா பண்ணினா அவளை சின்ன வயசில் இவளோ கொல காண்டுல இருக்கா உன் மேல
அந்த வல்லவனுக்கு வல்லவன் அவன் தம்பி சரவணா
இதுங்க ரெண்டு லவ் பண்ணுதா இல்ல ஃப்ரெண்ட்ஸ்ஷிப் மட்டுமா??????
நிலா கூட பேசினா இந்த அம்மாவுக்கு என்னவாம், ஓவரா பேசுது
எப்பவும் போல சப்பொர்ட் எதிர்பார்த்து இருக்கு, கதிர் கிட்ட ஆன இப்ப செம்ம பல்ப் கொடுத்துட்டானே