வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

"மலராதோ மதி வதனம்!" கருத்து திரி

அது divorce notice ஆ இருக்கும்னு எதிர்ப்பார்க்கல 😳😳😳

அந்த "பொறுக்கி" சொல்ற பிரச்சனை அப்போ கல்யாணம் பின்ன நடந்ததா? அப்படினா அப்போ சின்ன பிள்ளை இவ, என்னனு புரியாத வயசா இருக்கலாம் ... வெயிட் பண்ணி தான் பார்க்கணும் என்னனு....

இதில் அரிச்சந்திர என்ன இப்போ ஃபீல் பண்ணிட்டு இத்தனை வருஷம் இல்லாம 🤔🤔🤔 அப்போ தப்பு பண்ணினது தெய்ர்யலையா🤔🤔🤔 (ஐ mean மகனை தப்பா புரிஞ்சு இருக்கறது)

இந்த கலவரத்தில் அவருக்கு வந்தது என்னனு பார்க்காம விட்டுட்டார்🤔🤔🤔 போய் பாருங்க...

நல்லா வச்சு செய்றான் வெண்ணிலாவ... இவ்வளவு வெறுப்பு ஏத்த கூடாது இவன்... என்ன தான் கஸ்டபட்டான் இவளால் n அவன் அப்பாவால் தெரியலை
 
ஏதே!!! கிறுக்கியா 🙄🙄🙄.

என்னடா இது என் ஹீரோயினுக்கு வந்த சோதனை 🥺🥺🥺🥺. இந்த கதிர் பய பண்றதை எல்லாம் விட்டுட்டு நிலாவை திட்டுறிங்க அவ பாவம் 😢😢😢.

வெண்ணிலா கதிரை தப்பா புரிஞ்சிக்கலை ஆனா கதிர் தான் நடந்ததை மறந்துட்டு இருக்கான்.

இந்த பய எல்லா தப்பையும் பண்ணிட்டு திருந்துனா அதுக்கு வெண்ணிலா என்ன பண்ணுவா. இதுல இவன் மாஸாம் 😒😒😒.

இருக்கு அவனுக்கு 🤭🤭.

மிக்க நன்றி சிஸ் ❤️😍💞🥰.
அவன் மாஸ் தான்.. ஏன் அவனுக்கு என்ன குறை🤔🤔 தப்பு திருத்திகிறதில் தப்பில்ல🤷🤷🤷
 
Top