Writers of Brammastram
Moderator
ரொம்ப நன்றி சிஸ்.. 😍😍😘😘இவங்க அன்புக்கு ஏங்கும் பிள்ளைகள் விட பணம் பெருசா போச்சா🤔🤔🤔 என்னமோ பாரம்பரியம் சொல்லி வீட்டுக்குள் அடைசசு வைக்கிறது என்னவோ போங்க ப்பா....
ருத் வந்தாச்சு சூப்பர் சூப்பர்🤩🤩🤩 இனி???
திட்ட்டம் போட்டு வந்து இருக்கான் போல..
இதுக்கு முன் எபிசோட் லா ருத்ரா கூட பழி வாங்குறது பத்தி பேசின ஆள் அவனோட சொந்தம், நட்பு இப்படிப்தான🤔 இவ கூட சம்பந்தப்பட்ட ஆள் இல்ல தான...
விழி சூப்பர்🤩🤩 மது அண்ட் அகி நட்பு அருமை😍😍😍
தீரன்னு ஒரு கேரெக்டர் வந்திச்சு அத தான் கேக்குறீங்க போல... வருவான் வருவான் சீக்கிரமாவே 😉😉
ரொம்ப நன்றி சிஸ் 😍😘