வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ம்ருத்யுவனம் - கருத்து திரி

நினைச்சு கூட பார்க்கல... சில விசயங்கள நான் நினைச்சா போல இருந்தாலுமம அவை எப்படி எனபுரியாம இருந்தது... அதை அழகாக குடுத்து இருக்கீங்க... Fb எல்லாம் ஷார்ட் அண்ட் ஸ்வீட்... சூப்பர்ப்... Asi guessed pavi is that tribal peoples heir.. just happy that she is in her place now🤩🤩 and Kiri, kesav n kayilai all doing a good job to protect the forest and it's priceless treasures 🤩🤩 pity that most of the politicians are not thinking about the well being of people and to protect the nature's gifts... Most are very greedy and always haunting for money .....money..... money😡😡😡 don't know what will they do with that unlimited amount of money??? Crores of money or what we need for living🤔🤔 they do not think about which is more important 🤷🤷🤷 just hate them... At the same time countable of politicians just like kathir, Naga is great..... Taking politics and power to do good to people is great👏👏👏
Thank you so much sis❤❤❤❤
Aama sis, ellarum kaatayum mooligaigalayum kapatha avlo efforts eduthrukanga oor karangalae.. Ithula oruthar vilai poirunthalum sothapirukum ☹️ but avlo onna seyal patrukanga 🥰🥰🥰
Sema detailed review sis ❤ athoda saethu unga understanding and message ah azhaga sollirukinga 🥰🥰🥰 if possible below link la unga review ah post pannunga sis ❤❤❤❤
 
செம கிளைமேக்ஸ் சான்சே இல்ல சூப்பர் சூப்பர்.
ஆரம்பத்தில் இருந்து உருவான கேள்விகளுக்கு எல்லாம் ஒரே எபில அவ்ளோ அருமையா பதில சொல்லி அழகா விளக்கி இருக்கீங்க.
பாவம் அந்த கிரிதன் அவன்ரொம்ப நல்லவன் போல அத புரிஞ்சுக்காம அவனை ஆரம்பத்திலிருந்து திட்டிட்டே இருந்தேன்.
இந்த சசி பையன் என்னமா நடித்து ஏமாத்திட்டான் இதுல எல்லாரும் நம்புற மாதிரி ஒரு அழகான லவ் ஸ்டோரி வேற சொல்லி பயபுள்ள இவன் ரொம்ப நல்லவனோனு நம்ப வெச்சிருச்சி.
அந்த மண்டையோடு மாலை போட்ட கருப்பு உருவம் ஏதோ பேய் உருவம் நினைச்சா அது காவல் தெய்வம் போல பவிய நல்லபடியா காப்பாத்தி இருக்கு.
அருமையான ரைட்டிங் ரைட்டர் அவர்களே வாழ்த்துக்கள் சூப்பர் 💐💐🤭
Thank you so much sis❤❤❤❤
Romba azhagana detailed review ❤❤❤❤
Thanks for all your memes 💜🤎🤍🖤💙💚💛🧡❤ ellamae semaya irunthuchu sis 😍😍😍😍 if possible unga review ah intha linklayum post pannunga sis ❤
 

zeenath

New member
#பிரம்மாஸ்திரம்2023
#ம்ருத்யுவனம்
#34
பிரம்மாஸ்திரம் போட்டி கதைகள்.. பெயர் சொல்லாமல் எழுதும் கதை..
அப்பப்பா மிரட்டிருக்கிறார் எழுத்தாளர் 🙄
கதை முழுவதும் அமானுஷ்யமும் திகிலும் தொடர்கிறது...
பூமாலை கிராமம் பூக்களால் பூத்துக் குலுங்கி மனதிற்கு இதம் அளித்தாலும் ம்ருத்யுவனம் காடு திகில் நிறைந்ததாக இருக்கிறது அங்கு நடக்கும் தொடர் கொலைகளால்... இங்கு பாரஸ்ட் ரேஞ்சராக இருக்கும் கேசவன் மற்றும் அவன் மனைவி பத்மினியமன தன் அக்காவின் வீட்டுக்கு பிராஜெக்டுக்காக வருகிறாள் பாட்டனி ஸ்டூடண்ட் பவானி... வந்த முதல் நாளே எருமை மாட்டின் மேல் கையில் சூலத்துடன் அமர்ந்திருக்கும் கரிய உருவத்தைக் கண்டு வெல வெலத்து போகிறாள் பயத்தில்... இங்கு டெபுடி பாரஸ்ட் ரேஞ்சராக இருக்கும் மகேந்திரனுடன் வந்த முதல் நாளே முட்டி கொள்கிறது இருவருக்கும்.. 😀 இவளின் ப்ராஜெக்ட்க்கு உதவியாக இருக்கும் மகேந்திரனுக்கும் இவளுக்கும் ஈர்ப்பு ஏற்படுகிறது மெல்ல மெல்ல .. 🥰 அது காதலாகவும் கனிந்தது விரைவில் 🥰
இப்படி ப்ராஜெக்ட் மகேந்திரன் உடன் காதல் ஊடல் என சுற்றிக் கொண்டிருந்தாலும் நடுநடுவில் அந்த கறிய உருவம் அவள் கண்ணில் தென்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது... இதற்கிடையில் கொலைகளும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன அந்த காட்டிற்குள்... பவானிக்கு பூக்கட்டி தன் பாட்டியையும் தம்பியையும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் மல்லியுடன் நட்பு அழகாக இருந்தது 🥰 வனத்திற்குள் நடக்கும் ஒவ்வொரு கொலைகளும் அமானுஷ்யமான விதத்தில் நடக்கும் போது திகிலாக இருந்தது 🙄🙄
குறிப்பாக 23 ம் அத்தியாயத்தின் இறுதியில் பயத்தில் தொண்டை குழி காய்ந்து விட்டது எனக்கு 🙄🙄 உண்மையில் நடுங்கி விட்டேன் நான் 🥴
தொடர் கொலைகளுக்கான காரணங்கள் என்ன கொலையாளி மனிதனா அல்லது அமானுஷ்யம்மா என்பதை பயத்துடன் கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்😀 மகேந்திரனுக்கு பவானி வைக்கும் பெயர்கள் டிரான்ஸ்பார்மர் மேகி கஞ்சி போட்ட சட்டை சிடு மூஞ்சி... சிரிப்பு 😀😀 அருமையாகவும் விறுவிறுப்பாகவும் திகில் ஆகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏
Good luck dear 🥰❤️💐
 

Manjusarvesh

Active member
அம்மாடி அம்மா யாருடா இந்த writeru தனியா படுத்து இருந்து ஒரு எபி தான் படிச்சேன்.படிச்சு முடிச்சு எடுத்தேன் பாரு ஓட்டம்னு ரூம்க்கு ஓடி போய் இரண்டு பசங்களுக்கு நடுவுல படுத்துகிட்டேன் 🥶😱😱😱
 
Top