வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ரட்சகனா? ராட்சஷனா? 3

இன்னொருவருடன் கல்யாண கோலத்தில் தயனிதாவை பார்க்க கோபத்தின் உச்சத்தில் இருந்தான் தீட்சிதன்... அருளுக்கு உடன்பிறந்த அக்கா தங்கை என்று யாரும் இல்லாததால் தூரத்து உறவுக்கார பெண்ணிடம் தாலியை ஆசீர்வாதம் வாங்குவதற்காக ஒரு தாம்பூல தட்டில் கொடுத்து அனுப்ப.. அதை எடுத்துக் கொண்டு அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு மணமேடையில் ஏறினாள் அப்பெண்...

அப்போது ஐயர் "கெட்டி மேளம் கெட்டி மேளம்" என்று கூற.. மங்கள வாத்தியங்கள் இசைக்க அனைவரும் அட்சதையை தூவ ஆரம்பித்திருந்தனர்... அப்போது அந்த தட்டில் இருந்த தாலியை தன் கையில் எடுத்த தீட்சிதன் அனைவரும் சற்றும் எதிர்பாராதபடி தயனிதாவின் கழுத்தில் கட்டியிருந்தான்..

எந்த ஒரு விஷயம் நடந்து விடவே கூடாது என்று கற்பகம் நினைத்திருந்தாரோ இன்று அனைவரின் முன்னால் அது நடந்து விட்டது...தன் கண் முன் நடந்து கொண்டிருக்கும் அந்த நிகழ்வை குரோதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்..

மணமேடையில் அமர்ந்திருந்த அருள் மொழியோ இது இப்படித்தான் நடக்கும் என்பது முன்கூட்டியே தெரிந்தவாறு தன் முகத்தில் எந்த ஒரு வித்தியாசத்தையும் காட்டிக் கொள்ளவில்லை அவன்.. தன் அண்ணன் தயனியை காதலிப்பதை அறிந்திருந்தான் அருள்மொழி...

தாலியை கழுத்தில் வாங்குவதற்காக தலை குனிந்து அமர்ந்திருந்த தயனிதாவோ கண்களில் கண்ணீருடன் "தீட்சி மாமா" என்று அவனை தலை நிமிர்ந்து பார்த்தாள்.. அவள் வாயால் முதல் முறை அவனின் பெயரோடு சேர்த்து மாமா என்று அழைப்பதில் சந்தோஷம் அடைந்தான் தீட்சிதன்....

தன் மகன் தயனிதாவின் கழுத்தில் தாலி கட்டியதால் கோபத்தில் கற்பகமும் சுந்தரமும் மணமேடையில் இருந்து கீழே இறங்க... "அக்கா ஒரு நிமிஷம் நில்லுங்க.. எனக்கு மருமகளா வரவேண்டிய நம்ம தயனி இப்போ உங்களுக்கு மருமகளா ஆயிட்டா.. அதனால இந்த மாதிரி நீங்க கோபப்பட்டு கிளம்பறது நல்லா இல்ல.. நடக்க வேண்டிய அனைத்து சடங்குகளும் நல்லபடியா நடக்கட்டும்.. கூட இருந்து அவங்க ரெண்டு பேரையும் ஆசீர்வாதம் பண்ணுங்க" என்று கூறினார் கார்த்திகா...

என்னதான் தன் மகன் தயனிதாவின் கழுத்தில் தாலி கட்டி இருந்தாலும் கற்பகத்தின் கோபம் முழுவதும் "அருள்மொழி கூட கல்யாணம் முடிவு பண்ணி இருந்தா.. இப்ப இவன் என்னனா எல்லாருக்கும் முன்னாடி அவ கழுத்துல தாலி கட்டி வச்சிருக்கான்.. அப்படி என்னத்த காட்டி என் பையன மயக்கிட்டாளோ" என்று உள்ளுக்குள் கோபம் இருந்தாலும் அங்கு எதுவும் பெரிய பிரச்சனையை பண்ண விரும்பாமல் அமைதியாக நின்று கொண்டார் கற்பகம்...

பின் மண்டபத்தில் நடக்க வேண்டிய சடங்குகள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடிந்து குடும்பத்துடன் அவர்களது வீடு வந்து சேர்ந்தனர் அனைவரு‌ம்..வீட்டிற்கு வந்த பின் ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்கப்பட்டு, மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுக்கப்பட்டு பூஜையறையில் தன் கையால் விளக்கேற்றினாள் தயனிதா..

வழக்கமாக தினமும் காலையில் அவள்தான் விளக்கு ஏற்றுவது வழக்கமாக இருந்தாலும்.. இன்று முதல் முறையாக மருமகள் என்ற உரிமையோடு விளக்கு ஏற்றுகிறாள் அவள் வாழ்ந்த அந்த வீட்டில்..

பின் அனைவரும் அவரவர் அறைக்கு சென்றுவிட... "என்னங்க இது.. நம்ம புள்ள இப்படி ஒரு காரியத்தை பண்ணி வச்சிருக்கான். எது நான் நடக்க கூடாதுன்னு நினைச்சேனோ அது தான் இன்னைக்கு நடந்திருக்கு...என் கண்ணு முன்னாடி அவ நல்லபடியா வாழ்றதை என்னால கண்டிப்பா ஏத்திக்கவே முடியாது.. அதே சமயம் நம்ம பையனோட வாழ்க்கையும் முக்கியம்...இப்ப நான் என்ன பண்றது" என்று கற்பகம் தனது கணவரிடம் புலம்பி கொண்டிருந்தார்...

"இங்க பாரு கற்பகம்...எப்படி நம்ம புள்ள யாரும் எதிர்பாக்காத நேரத்துல அவ கழுத்துல தாலி கட்டினானோ.. அதே மாதிரி அவனே எதிர்பார்க்காத நேரத்துல அந்த பொண்ணை இந்த வீட்டை விட்டே தொறத்தணும்.. ஆனா அவளை சும்மா எல்லாம் இந்த வீட்டை விட்டு தொறத்திட முடியாது.. இதுக்கு நம்ம பையன் விடவும் மாட்டான்.. அத பத்தி தான் நம்ம தெளிவா யோசிக்கணும்.. இப்போதைக்கு நீ எதுவும் கோவப்படாம அவ கிட்ட பாசமா இருக்கிற மாதிரி நல்லபடியா நடந்துக்கோ.... அப்பதான் நாளைக்கு அவளை நாம இந்த வீட்டை விட்டு துறத்தும்போது தீட்சிதன் நம்ம மேல சந்தேகப்பட மாட்டான்.. புரியுதா. உனக்கு பிடிக்குதோ புடிக்கலையோ அவ கிட்ட பாசமா பேசு" என்று தனக்குத் தெரிந்த யோசனையை கூறினார் சுந்தரம்...

கற்பகத்துக்கும் அதுவே சரி என்று பட.. தனது நாடகத்தை அன்றிலிருந்தே ஆரம்பித்தார் கற்பகம்... தயனிதாவின் அறைக்குள் அதிரடியாக நுழைந்தான் தீட்சிதன்... அவள் கையை அழுத்தமாக பிடித்தவன் "உன் மனசுல என்னடி நினைச்சுட்டு இருக்க நீ.. வீட்டில அருளை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னா.
உடனே இப்படி இளிச்சிக்கிட்டே போய் தாலி கட்ட உக்காருர.. இப்ப நான் தாலி கட்டினாலும் அதையும் சந்தோஷமா கழுத்துல வாங்கிட்டு இருக்க.. என்ன ஒரே டைம்ல அண்ணன் தம்பி ரெண்டு பேரையும் கவுத்துடலாம்னு நினைக்கிறியா" என்று அவன் ஆக்ரோக்ஷமாக கேட்க...

கண்களில் கண்ணீருடன் தன் கையை பார்த்தவள் "அப்படியெல்லாம் எதுவும் இல்ல மாமா ...அருள் மாமா எப்பவுமே எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட் மட்டும் தான்.. வீட்ல எல்லாரும் சொன்னாங்கன்றதுனால தான் நான் அதுக்கு சம்மதிச்சேன்" என்றாள் தயனி..."அருள் உனக்கு மாமான்னா.. அப்போ நான் யாருடி உனக்கு" என்று அவன் சீற
அவனது சீற்றத்தை புரிந்து கொள்ளாதவள்...நீங்க என்னோட தீட்சி மாமா...ஆனா" என்று அவள் நிறுத்த..

"ஆனா என்னடி"

"எனக்கு உங்கள பார்த்தாலே பயமா இருக்கு.. இப்ப கூட பாருங்க.. எப்படி என் கையை அழுத்தி புடிச்சி இருக்கீங்க...கை ரொம்ப வலிக்குது மாமா.. கொஞ்சம் என் கையை விடறீங்களா" என்று வலியில் அவள் முகம் சுழிக்க..தீட்சிதனும் அப்போதுதான் பார்த்தான்..அவள் நிறத்திற்கு அந்த இடத்தில் உடனே கன்றி போய் சிவந்திருந்தது...

"சாரி" என்ற ஒற்றை வார்த்தையை அவளிடம் உதிர்த்து விட்டு விறு விறுவென அவன் அறைக்கு சென்று விட்டான் தீட்சிதன்...

கணவர் சுந்தரம் கூறியதை போலவே அன்றிலிருந்து தயனிதாவிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்திருந்த கற்பகம் முதலிரவுக்காக அவர்களது அறையை அலங்கரிக்க ஆட்களை ஏற்பாடு செய்து..அந்த அறையை மிகவும் அழகாக அலங்கரித்து இருந்தார்...

அவரின் இந்த புதிய பரிணாமத்தை பார்த்த கார்த்திகாவும் "பரவாயில்லயே அக்கா... தயனிதா உங்க மருமகளான ஆனதுக்கப்புறம் நீங்களும் ஆளே மாறிட்டீங்க போல" என்று கேட்க..

"என்ன பண்றது கார்த்திகா.. என்னதான் இருந்தாலும் அவ நம்ப அண்ணனோட பொண்ணு தானே.. இதுக்கு மேலேயும் நான் அவ மேல கோவப்பட என்ன இருக்கு சொல்லு.. என்னதான் இருந்தாலும் அவ தானே இந்த வீட்டு மூத்த மருமக" என்றார் கற்பகம்...

பின் அனைவரும் இரவு நேர உணவை முடித்துவிட்டு...தீட்சிதனின் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள் தயனி...என்னதான் காதலித்தவளையே மணம் முடித்த சந்தோஷம் ஒருபுறமும் இருந்தாலும்... அவள் எப்படி அருள்மொழியை கல்யாணம் பண்ணிக்க சம்மதித்திருக்கலாம் என்ற கோபமும் இன்னொரு புறம் இருக்க தனது அறையில் தயனிதாவின் வருகைக்காக காத்திருந்தான் தீட்சிதன்...

சந்தனநிறத்தில் சிவப்பு நிற பார்டர் வைத்த பட்டு சேலையை அணிந்து கொண்டு, தலை நிறைய மல்லிப்பூவுடன் அவனது அறைக்குள் நுழைந்தாள் தயனிதா... ஏற்கனவே அங்கு அலங்கரிக்கப்பட்டுள்ள பூக்களின் வாசம் அந்த அறை முழுவதும் நிரப்பி இருக்க.. அவளது தலையில் இருந்து வந்த மல்லிகையின் வாசம் மேலும் அவனை சுண்டி இழுத்தது...

அவன் அருகில் சென்றவள் கையில் கையில் இருந்த பால் சொம்பை அவனிடம் நீட்ட.. இதற்கு மேல் அதற்கு என்ன வேலை என்று அதை வாங்கி டேபிள் மீது வைத்தவன் அவளை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டான்... அறைக்குள் வந்ததும் அவன் இப்படி உடனே செயலில் இறங்குவான் என்று எதிர்பார்க்காத தயனிதா "மாமா" என்று அழைக்க...அவள் பார்வையில் உள்ள பயத்தை புரிந்து கொண்டவன் வேண்டும் என்றே அவளுக்கு மேலும் பயத்தை கூட்ட வேண்டும் என்று நினைத்தான்....

மேலும் அவளது வாயில் இருந்து வார்த்தைகளை வரவிடாமல் அவனது இதழால் அவள் இதழை மூடியவன். அதிரடியாக அவளது சேலைக்கு விடுதலை அளித்தான்.. அவளது மொத்த அடையையும் கலைந்தவன் தனது ஆடைகளையும் துறந்து அவளுடன் காம போரில் இறங்க..
அவனின் இதழ் முத்தத்திலேயே துவண்டுவள் "மாமா ப்ளீஸ்... எனக்கு வலிக்குது" என்று முனங்கினாள்...

அவளுக்கு தண்டனை கொடுக்க நினைத்த தீட்சிதன் வேண்டும் என்றே அவளுக்கு வலிக்க வலிக்க கூடலில் மூழ்கினான்... அதீத வலியில் அவனை தன் மேல் இருந்து அவள் தள்ள நினைத்தாலும் மலர் போன்ற அவள் கைகளினால் இரும்பை ஒத்த அவனின் புஜங்களை அழுத்தி தள்ள கூட முடியவில்லை அவளால்...

அவளது வாய்களில் இருந்து வார்த்தைகளையே வர விடாது முத்தப்போர் புரிந்து கொண்டிருந்தவன்..வலியினால் அவளிடம் இருந்து வந்த முனங்கல்களும் கொலுசொலிளும் மேலும் மேலும் அவனது மோகத்தைக் கூட்ட.. அவளின் வலிகளை மேலும் மேலும் அதிகப்படுத்திக் கொண்டிருந்தான் தீட்சிதன்..

விடிய விடிய அவளுடன் கூடினான் அவன்..அவன் தயனிதாவிடம் நடந்து கொண்ட மூக்குத்தனத்திற்கு சான்றாக அவள் அணிந்திருந்த அத்தனை கண்ணாடி வளையல்களும் கட்டிலில் சில்லு சில்லாக உடைந்து போய் இருக்க... அவள் சூடி இருந்த மல்லிப்பூக்கள் அனைத்தும் கட்டிலில் கசங்கி போய் தலையில் வெறும் நார் மட்டுமே இருந்தது..


அவள் உடல் முழுவதும் பற் தடங்களில் சிவந்திருக்க.. உதட்டிலும் படுக்கையிலும் ரத்தக்கரை இருந்தது.. அவள் படுத்திருந்த நிலையை பார்த்து அவளுக்கு கொடுத்த தண்டனையை நினைத்து சந்தோஷம் அடைந்தான் தீட்சிதன்...

அவனுக்கு எப்போதும் கோபம் வரும் தான்... ஆனால் அதற்கான தண்டனையை கொடுத்து முடித்த பிறகு அவன் கோபம் சென்ற இடமே தெரியாமல் போகும்.. அதேபோல் இப்போதும் அவளுக்கான தண்டனையை நிறைவேற்றியவன் அவளை அணைத்துக் கொண்டே உறங்கி இருந்தான்.. ஆனால் அவனால் ஏற்பட்ட வலியில் உறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் தயனி....

பிரண்ட்ஸ் இது என்னோட ரீரன் நாவல்...மேலும் என்னுடைய கதைகளை படிப்பதற்கு பிரதியுலிபியில் shyamala "madhu" என்ற ஐடியை போல செய்யவும்..
 
Top