மழலையின் புன்னகை தரும் சந்தோசத்தை உணரத்தான் முடியும், விவரிக்க முடியாது..... நான் கதை பற்றி சொல்வதில் இல்லை சிறப்பு,படித்து விட்டு நீங்கள் சொன்னால் தான் அது சிறப்பு...