அனைவருக்கும் வணக்கம், கதையின் பெயரை வைத்து இது வழக்கமான காதல் கதை என்று நினைத்து விடாதீர்கள்...கதையின் முதல் பகுதி இல்வாழ்வின் மேன்மை சொல்லும்,கதையின் 2வது பகுதி உறவுகளின் மேன்மை சொல்லும்...ஒரு உணர்வுப் பூர்வமான கதை.