GG writers
Moderator
ரேணுகா
வேலன் (அத்தியாயம் -7)
2நாட்களில் வீட்டை வேறு ஒருவருக்கு ரெஜிஸ்டர் செய்து கொடுத்தாள் ரேணுகா.
பின் வீட்டில் உள்ள அனைவரும் வீட்டை விட்டு கிளம்ப ஆயத்தமாகும் போது வேலனின் 2வது தங்கை சக்தி வீட்டினுள் வந்தாள்.
அவளை பார்த்ததும் ரேணுகா ஓடி சென்று அவளை கட்டி கொண்டு “8 வருசமா எங்க ஞாபகமே வரல ல உனக்கு” என்று கேட்டாள்.
“இவங்க யாரு” என்று கேட்டாள் சஹானா தாத்தாவிடம்
“இவதான் மா சக்தி வேலனோட தங்கச்சி..”என்றார் தாத்தா.
ஒரு இனம் புரியாத, ஈன்ற அன்னையை பார்த்தது போன்ற மகிழ்ச்சி சஹானாவுக்குள், “தாத்தா ஆர்மி ல டாக்டர்தான இவங்க..”.என்றாள்.
“ஆமாம்மா ...”
மீண்டும் ரேணுகா அவளிடம் பேச முயலும் போது “கையை எடு றீ ..”என்று ரேணுகாவின் கையை உதறி “எங்க கிளம்புற..”என்று கோபமாக கேட்டாள் சக்தி.
அதே நேரம் அகிலா, அகிலாவின் கணவர்,பூமா வீட்டினுள் வந்தனர்.
“வா சக்தி ஷேர் கேட்க வந்தியா..?” என்றார் அகிலாவின் கணவர்.
“ஆமா மாமா நல்லா கேட்கதான் வந்தேன்”என்றாள் கோபமாக.. “ஏன் அகிலா கல்யாணம் ஆகி போயிட்டா பிறந்தவீடு,கூட பிறந்தவங்க எல்லாரையும் மறந்தறனுமில்ல...”
“உனக்கு தெரியாது சக்தி என்ன நடந்துச்சுன்னு” என்றார் அகிலாவின் கணவர்.
“உங்களுக்கு தான் எதுவுமே தெரியாது மாமா” என்று சத்தத்தை உயர்த்தினாள்.. “ஏய் அகிலா,பூமா நாம பிறந்து வளர்ந்த வீடு டி இது.ஏன் டி இதை விற்க விட்டீங்க.”
“சக்தி..”என்று சத்தமாய் அழைத்தார் மாமா.
“மாமா உங்ககிட்ட நான் பேசல ..என் அக்காகிட்ட பேசிட்டு இருக்கேன்” என்றாள்.
“நீ என்ன சொல்ல வர்ற சக்தி”என்று கேட்டாள் அகிலா.
“எதுக்காக நீ வேலன்கிட்ட ஷேர் கேட்ட?”
“ஏன் அகிலா,பூமாவுக்கு உரிமையில்லையா எதுவும் தெரியாத மாதிரி கேட்குற” என்றார் மாமா.
“உங்களுக்கு தான் தெரியாது மாமா.. எங்கப்பா இறந்தப்ப வீடு, கார்மெண்ட்ஸ் எல்லாமே கடன்ல இருந்துச்சு.வேலனும், அம்மாவும் சொத்தை மீட்க எவ்ளோ கஷ்ட்டப்பட்ருக்காங்க தெரியுமா..? எல்லா வயசு பசங்க மாதிரி ஜாலியா வாழல என் அண்ணன்..”என்றாள் சக்தி.
“ஏய் விடு”என்று சக்தியை அமைதிபடுத்த முயற்சி செய்தான் வேலன்.
“நீ அமைதியாயிரு என்ன தடுத்த அடி வாங்கிருவ டா” என்றாள் சக்தி.
“என் அண்ணன் ஒரே ஆம்பளையா வீட்ல இருக்க எல்லாருக்காகவும் வேலை செஞ்சான் ஒரு நாள்ல எவ்வளவு வேலை செய்வான் தெரியுமா?இராத்திரி,பகலா வேலை செய்ஞ்சு,எங்கள படிக்க வச்சு,அவனும் படிச்சு ஒரு அப்பா ஸ்தானத்துல இருந்து எங்களுக்கு வாழ்க்கை அமைச்சு கொடுத்தான். அந்த நன்றி இல்லலடி உங்களுக்கு” என்றாள் சக்தி.
“அதுக்குதான் அவன் பொண்டாட்டி பேர்ல எல்லா சொத்தும் எழுதி வச்சான்லடி”என்றாள் அகிலா.
“ஹேய் ரேணுகா பேர்ல சொத்தை எழுதி வச்சது அம்மா டி. நானும் அம்மாவும் சேர்ந்துதான் டி எழுதுனோம். அம்மா உயிரோட இல்லாததால தைரியமா கேட்கற நீ..”
“எனக்கு புரியலடி அப்படி என்ன ரேணுகா உங்களுக்கு பெரிசா போயிட்டா எங்கள விட” என்று கேட்டாள் அகிலா.
“பெரிசுதான் டி அவ நம்ம அண்ணி டி அண்ணன் அப்பன் ஸ்தானம்னா -அண்ணி அம்மா ஸ்தானம்,வேலனுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்தவ டி..அவ நம்ம வீட்டு சொத்து..”
“நீ ஏன் ரேணுகாவுக்கு இப்படி சப்போர்ட் பண்ற..?” என்று கேட்டாள் அகிலா.
“நீ ஏன் டி தம்பி பொண்டாட்டியை தங்கச்சி மாதிரி நினைக்க மாட்டேன்ங்குற..”
“நீ எவ்ளோ கத்துனாலும் வீடும் கை
மாத்தியாச்சு..எங்க ஷேரும் எங்களுக்கு வந்தாச்சு,நீ கத்தி பிரயோஜனமில்ல” என்றார் அகிலாவின் கணவர்.
அந்த நேரம் கண்ணன் உள்ளே வந்து சக்தியிடம் ஒரு பையை கொடுத்தான்.
அதிலிருந்து பத்திரங்களை வெளியில் எடுத்தாள் சக்தி.. “மாமா நீங்க இந்த வீட்டை வித்தது யார்கிட்டனு தெரியுமா..?”
“விஜயகுமார்ன்னு ஒருத்தர்ட்ட” என்றார் மாமா.
“தப்பா சொல்றீங்க மாமா அவர் பேரு “வேலன் விஜயகுமார்” என் பையன். அவன் பேர்லதான் வீடு ரெஜிஸ்டர் பண்ணி கொடுத்திருக்கீங்க.
இப்ப அவன் ரேணுகா பேர்ல வீட்டை ரெஜிஸ்டர் பண்ணி கொடுத்துருக்கான்.
இதைபாருங்க”என்று பத்திர நகலை கொடுத்தாள்.
ஒரிஜினல் பத்திரங்களை வேலனிடம் கொடுத்தாள்.
மாமா வேகமாய் பத்திரத்தை புரட்டி பார்த்து அதிர்ச்சியில் வாய் அடைத்து போனார்.
“நீ ஏன் தான் இப்படி இருக்கியோ அக்கா அண்ணன் நம்மள மறந்து பல வருஷம் ஆச்சு..”என்றாள் பூமா.
“அப்படியா பூமா இது என்னன்னு பாரு என்று பையிலிருந்து ஷேர் பத்திரங்களை அவள் கையில் கொடுத்தாள்.
“அது என்னன்னு புரியுதா உன் பொண்ணு பேர்லேயும், அகிலா பொண்ணு பேர்லேயும் ஒவ்வொரு வருசமும் கம்பெனி லாபத்துல ஷேர் வாங்கி வச்சிருக்கான்,அவங்க கல்யாணத்துக்கு கொடுக்கிறதுக்காக இதை விட கூட பிறந்தவன் என்னடி செய்ய முடியும், இங்க பாருங்க ரேணுகாவை தவிர வேலன் எதுக்குமே ஆசைப்பட்டதுமில்ல அடைய நினைச்சதுமில்ல.”
“நீ இப்படி எல்லாம் பண்ணா வேலன் அவன் பொண்ண உனக்கு கொடுத்துருவானா” என்றார் மாமா.
சக்தி ரேணுகா பக்கம் திரும்பி “என் மருமக எங்க?”
“ஆபிஸ் போயிருக்கா”
“ஹும்...ரேணுகா என் மருமக யாரை விரும்புறாளோ அவன் கூடதான் அவளுக்கு கல்யாணத்தை நான் நடத்தி வைப்பேன், அத்தை பையன்,மாமா பையன்லாம் இல்ல அவ யாரை காட்டுறாளோ அவன் தான் மாப்பிள்ளை அது என் பையனா இருக்கணும்னு எந்த அவசியமுமில்ல அடுத்த வீட்டுக்கு போனாலும் அவ என் மருமகதான்” என்று சக்தி கூறியதும்..
தன்னை மறந்து “சூப்பர்” என்று கை தட்டினாள் சஹானா..
சக்தி அவளை திரும்பி பார்த்து “யாரது” என்று ரேணுகாவிடம் கேட்டாள்.
“அவ ஹாசினாவோட தங்கச்சி பொண்ணு..”
அகிலா,பூமா,மாமா என அனைவரும் கிளம்பினர்.
“ஹேய் சக்தி நீ எனக்கு அண்ணனா பிறந்திருக்க வேண்டியவ டி” என்றான் வேலன்.
“அய்யோ தப்பாயிரும்டா தம்பி ரேணுகாவ உனக்கு பதிலா நான்ல கல்யாணம் பண்ணியிருப்பன்.”
“ஹேய் உதை வாங்க போற பாரு. தேங்க் யூ டி” என்றான் வேலன்.
“அது சரி நாத்தனாரே ஷேர் பணத்துக்கு என்ன பண்ண எப்படி புரட்டுன” என்று கேட்டாள் ரேணுகா.
“என் காஷ்மீர் வீட்ட வித்துட்டேன் டி..”
“ஏன் டி இப்படி பண்ண, நான் உன்ன கேட்டனா ?”
“ஹேய் அண்ணியாரே நீ கேட்குற வரைக்கும் எல்லாம் என்னால வெயிட் பண்ண முடியாது..விடுடி எனக்கு பையன் தான அவனுக்கு தேவையானத அவன் சம்பாதிச்சுக்குவான்.”
“ஆமா எங்க உன் பையன்..?”
“அவன ரெஜிஸ்டர் ஆபிஸ்ல இருந்து ஏர்போர்ட்டுக்கு அனுப்பிட்டேன்.”
“ஏன் டி மருமகன அனுப்புன?”
“இல்ல அண்ணி லீவு அப்ளை பண்ணோம் 2 பேருக்கும் கிடைக்கல.நானும் கொஞ்ச நேரம்தான் இருப்பேன் பெர்மிசன்ல வந்துருக்கேன்.”
“ஆமா 8வருஷத்துக்கு அப்புறம் முகத்தை காட்டிட்டு போக வந்தியா..”என்று கோபமாய் கிச்சனுக்கு சென்றாள் ரேணுகா.
சக்தி பின்னாடியே சென்று சமாதானம் செய்ய முயன்றாள்.
அப்பொழுது சஹானா வேலனிடம்.. “மாமா உங்க சிஸ்டர்ஸ்லேயே இவங்க மட்டும் ஏன் இவ்ளோ அன்பா இருக்காங்க.”
“நானும் அவளும் இரட்டை பிறவி மா மத்தவங்கள விட என் மனசு இவளுக்கு நல்லா புரியும். அது மட்டுமில்ல அங்க பாரு அண்ணி-நாத்தனார் ஸ்ட்ராங் ரிலேசன்ஷிப் 2 பேரும் பெஸ்ட் ப்ரண்ட்ஸ்”என்று வேலன் சொல்லும் போதே இருவரும் ஹாலுக்கு வந்தனர்.
“என் அழகு அண்ணியாரே சாரி..நான் சொன்ன மாதிரியே லீவு கிடைச்சதும் ஓடி வந்துருவேன் உன் கூட 2 மாசம் ஆச்சும் இருப்பேன்.”
“ப்ராமிஸ் பண்ணு உன்ன விடுறேன்” என்றாள் ரேணுகா.
“ப்ராமிஸ் அண்ணியாரே.." என்றாள் சக்தி.
அந்த நேரம் சக்திவேலன் அங்கு வந்தான்.
“டேய் வாடா மருமகனே நல்லா வளர்ந்துட்ட டா” என்றாள் சக்தி.
“அத்தை வேலன பொண்ணா பெத்துருக்கலாம்ல..”
“ஏன் டா இருக்கிற அத்தை பொண்ணு போதாதா..உனக்கு?”
“உனக்கு மட்டும் பொண்ணு இருந்திருந்துச்சுன்னா எதுவுமே கேட்காம தாலி கட்டி பொண்டாட்டி ஆக்கியிருப்பேன்.”
“என்ன டா..இப்படி சொல்ற..?”
“ஆமா அத்தை நீ அம்மாவ பார்த்துக்கிற மாதிரி உன் பொண்ணு என்னையும், அம்மாவையும் சேர்த்து பார்த்திருப்பா ல...”
“நல்ல ப்ளான் டா கடவுள் அதான் எனக்கு பையன கொடுத்துட்டார்.சரி ப்ளைட்டுக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன் பை”என்று கிளம்பினாள்.
“பியூட்டி ஃ புல்
ஃ பேமிலி” என்றாள் சஹானா அவள் தாத்தாவிடம்..
“சக்தி மாறவே இல்ல அப்பவும்,இப்பவும் அதிரடிதான்”என்றார் தாத்தா.
பாட்டியோ எல்லாவற்றையும் கவனித்தும் அமைதியாய் இருந்தாள்.
அடுத்த நாள் மகன் சக்தியுடன் ரேணுகா பைக்கில் செல்லும்போது எதிரில் வந்த வண்டி பிரேக் பிடிக்காமல் அவர்கள் மீது மோதி ஆக்சிடென்ட் ஆக ரேணுகாவை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போனான் சக்தி.
அங்கு டாக்டர் ரேணுகாவை பரிசோதித்து விட்டு..
“பயப்படாதீங்க ஸ்பைனல் கார்டில் லேசான எலும்பு முறிவு 10 நாள் கம்ப்ளீட் ரெஸ்ட் எடுத்து டேப்லெட் எடுத்துக்கிட்டா நல்லாயிடுவாங்க” என்று ரேணுகாவை வீல் சேரில் அனுப்பி வைத்தனர்.
பின் வீட்டில் வழக்கம் போல் வேலன் சக்தியை திட்டி தீர்த்தான். அதே நேரம் பாட்டி ஸ்ரீலேகா தன்னை மீறி ரேணுகாவுக்கு பணிவிடை செய்தாள்.
ரேணுகா சஹானா பாட்டியிடம் “உங்கள பார்க்கும் போது எனக்கு ஒரு மாதிரி ஃ பீல் ஆகுது அம்மா என்னன்னு சொல்ல தெரியல..உங்க முகத்தை பார்க்கணும் பர்தாவை எடுங்களேன்” என்றாள்.
“வேண்டாம்மா ரேணுகா என்று தடுத்தார்” தாத்தா.
“ஏன் அப்பா..”
“இல்லம்மா அவ நோன்புல இருக்கா, நோன்பு முடிஞ்சதும் உனக்கு முகத்தை காட்டுவா..”
“சரி அப்பா..சக்திய வர சொல்லிட்டு போங்க” என்றாள்.
சக்தி அறையினுள் வந்தான்.
“அம்மா நல்லாகுற வரையும் நீ தான் கம்பெனிக்கு போகணும்.”
“அம்மா நான் எப்படி போக முடியும் எனக்கு கம்பெனி லைப் பிடிக்காதும்மா..”
“அம்மா சொல்றேனில்ல கொஞ்ச நாள் போ நான் நல்லானதும் நீ ரிலீவு ஆயிடு.”
“டேய் அத்தைதான் சொல்றாங்கள்ல போறதுக்கு உனக்கு என்ன பிரச்சனை” என்று கேட்டாள் சஹானா.
“ஹேய் புரியாம பேசாத டி எனக்கு என் அம்மா,தங்கச்சி அளவுக்கு அட்மின் வராது.”
“கத்துக்கடா யூ ஜஸ்ட் ட்ரை சக்தி.”
“சரி சரி போரேன் ..அம்மா உனக்காக மட்டும்தான் போரேன்.”
அடுத்த சில நாட்களில் ரேணுகா கம்பெனியில் ஆர்டர் ஒன்று கிடைக்காமல் போக சோர்வாய் வந்தான் சக்தி.
“அம்மா டெண்டர் என்னால எடுக்க முடியல சாரி”என்றான் சக்தி..
“பரவாயில்லடா பார்த்துக்கலாம்” என்றாள் ரேணுகா.
“இவன நம்புனா இப்படிதான்..”என்றான் வேலன்.
“இல்ல வேலா” என்று சொல்லி கொண்டு சித்ரலேகா அறைக்குள் வந்தாள், “நம்ம ஆர்.வி கம்பெனி பேருல நானும் டெண்டர் போட்டேன் ஆர்டர் நமக்குதான் கிடைச்சிருக்கு” என்று ஆர்டரை வேலன் கையில் கொடுத்து விட்டு அவள் அறைக்கு சென்றாள்.
“நீ வேஸ்ட் டா சக்தி..பொம்பள புள்ள தட்டி தூக்கிட்டு வந்துட்டா..நீ கோபப்பட மட்டும்தான் செய்வ,உருப்படியா எதுவும் செய்ய மாட்ட” என்றான் வேலன்.
சக்தி அறையை விட்டு சோர்வாய் மாடிக்கு சென்றான்.
“ஏன் டா சோகமா இருக்க” என்று கேட்டாள் சஹானா.
“ஏய் போடி உன் பேச்சை கேட்டு ஆபிஸ் போய் ஆர்டர் எனக்கு பதிலா லேகா கொண்டு வந்துட்டா எங்கப்பா கழுவி ஊத்துறார், அவமானமா இருக்கு
டி..நான் தான் முதலியே சொனேன்ல எனக்கு அட்மின் வராதுன்னு..”
“டேய் வராது வராதுன்னு விட்டு ஓடுனா வாழ்க்கையில எப்பதான் முன்னேறுவ..”
“ஏய் போடி வந்துட்டா அட்வைஸ் பண்றதுக்கு”
“சக்தி யாரும் பிறக்கும் போதே பிஸினஸ் மென் இல்ல அதுக்கான திறமைகளை நாம தான் வளர்த்துக்கணும். ஒரு டெண்டர் போடறதுக்கு முன்னாடி அந்த ப்ராஜக்ட் சம்பந்தமான எல்லா டேட்டாவும் கலெக்ட் பண்ணி அனலைஸ் பண்ணி கரெக்ட் ஆக
கொட்டேசன் போட்டா ஆர்டர் கண்டிப்பா
கிடைக்கும். நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் மாமா உன்ன பெருமையா சொல்ற மாதிரி ஒரு ப்ராஜக்ட் நாம எடுப்போம், செய்வோம் என்ன சொல்ற..?” என்றாள் சஹானா.
“ஓகே டி நீ என்ன ட்ரெயின் பண்ணு நான்
உன்னோட இன்ஸ்ட்ரக்சன் படி முயற்சி
பண்றேன்” என்றான் சக்தி.
இரவும்,பகலுமாக மடிகணினியில்
சஹானாவும், சக்தியும் வேலை செய்ய ஆரம்பித்தனர்.
ஒரு நாள் சித்ரலேகா ஆபிஸ் விட்டு கிளம்பும் போது அவள் பின் ஒருவன் பூவோடு நின்றான்.அவள் திரும்பி பார்த்து அவனை அழைத்தாள்
“என்ன லவ் பண்றியா..?”என்று கேட்டாள்.
அவனும் பெண் போல வெட்கப்பட்டு தலையசைத்தான்.
“சரி வா என் வீட்ல போய் சொல்லலாம்”
“நான் வரல” என்றான்
“ஓகே அப்பம் உன் வீட்டுக்கு கூட்டிட்டு போய் சொல்லு”
“ஹாம் நான் மாட்டேன்”
“ஏன் டா உன் வீட்லேயும் சொல்ல மாட்ட, என் வீட்லேயும் சொல்ல மாட்ட அப்புறம் என்ன இழவுக்கு
டா லவ் பண்ற..”
“நீங்க மட்டும் ஓகே சொன்னா போதும்”என்றான்.
“நீ கல்யாணம் பண்ண பொண்ண
பார்க்கல,காதல்ன்னு பேர்ல கடல போட்டு கழட்டிவிட
ஆள் தேடுற..டேய் லவ்ன்ற பேர்ல நீயும் வீணா போய்
என்னையும் வீணாக்கறதுக்கு ஒரு எய்ம் வை. அதை லவ் பண்ணு லைப் நல்லா இருக்கும்.”
“ஏங்க எய்ம்-ங்கறவங்க உங்க தங்கச்சியா.. அழகா இருப்பாங்களா..?”
“எடு செருப்பை” என்று அவள் செருப்பைகுனிந்து எடுக்கும் முன் அவன் ஓடி போனான்.
அந்த நேரம் லேகாவின் தோளை பின்னாடி இருந்து தட்டினான் ஒருவன்.
“எக்ஸ்கியூஸ் மீ” என்றான்.
அவளும் எதார்த்தமாய் திரும்ப அவன் கையில் உள்ள அலைபேசியில் வீடியோ காலில் அவனது அம்மாவிடம்..லேகாவை காண்பித்தான்.
“அம்மா இவதான் உனக்கு மருமக பார்த்த செகண்ட்லேயே இவதான் என் பொண்டாட்டின்னு தோணுச்சு..நான் அவட்ட பேசிட்டு அப்புறமா கால் பண்றேன்னு” கட் செய்தான்.
லேகாவோ அதிர்ச்சியாய் அவனை பார்த்தாள்.
“ஹேய் நீ யாரு?” என்று கேட்டாள்.
“என் வீட்ல நானும் அம்மாவும் மட்டும்தான், என் அப்பா வேறநாட்டுல இருக்காரு,என் வீட்ல சொல்லிட்டேன், வா உன் வீட்டுக்கு போலாம்”என்றான்.
“என்ன என் பின்னாடியே வரப் போறியா என் வீட்டுக்கு...”
“இல்ல ..உன் கூடவே வர்றேன்..”
“வா என் அப்பா, அண்ணன்ட்ட அடி வாங்குனாதான் உனக்கு எல்லாம் புத்தி வரும்” என்று
சொல்லிக்கொண்டு அவனை தன் ஸ்கூட்டியில் ஏற்றி வீட்டு வாசலில் வந்து நிறுத்தினாள்.
“இதுதான் உன் வீடா” என்று கேட்டு வாசலில் நின்றான்.
சித்ரலேகா ஒரு நிமிஷம் பதட்டமாய் மாறி வீட்டிற்குள் செல்ல தயங்கினாள்.
“அவனோ ஏன் யோசிக்கிற..”என்று சொல்லும் போது அவர்களது எதிர்வீட்டில் திருமண நிகழ்வுக்கான ஸ்பீக்கர் செட்டில் மங்கள வாத்திய
இசை ஒலிக்க அவன் அவள் கையை பிடித்து வீட்டிற்குள் சென்றான்.
இவர்களை பார்த்த சக்தி வேகமாய் வந்து “ஏய் நில்லு..யாரு டி இவன்..முதல்ல என் தங்கச்சி கையை விடுடா..?”
அவன் கைகளை விட்டு “உன் அப்பா,அம்மா எங்க?” என்று கேட்கும் போதே ரேணுகாவும், வேலனும் வந்தனர்.
“வேலா இவன் யார்ன்னு தெரியல உன்கிட்ட பேசணும்னு சொன்னான்” என்றாள் சித்ரலேகா.
“என்கிட்ட என்ன பேசணும்.. ?ஆமா நீ யாரு..?”
“உங்க பொண்ண பார்த்த நிமிஷம் என் பொண்டாட்டின்னு தோணுச்சு..அவள எனக்கு கட்டி கொடுங்க” என்று கேட்டான்.
“டேய் எங்க வந்து யாரை கேட்குற” என்று அவன் சட்டையை வலுவாய் பிடித்தான் சக்தி.
வேலன் சக்தியை பிரித்துவிட்டு “தம்பி நீ தப்பான இடத்துல வந்து பேசற வெளிய போ... சித்ரா யாருமா இவன்” என்று எரிச்சலாய் கேட்டான்.
“எனக்கு தெரியாது வேலா..”என்றாள் சித்ரா.
“என்னங்க ஒரு நிமிஷம் பொறுமையா இருங்க..”என்று வேலனயும், சக்தியையும் அமைதிப்படுத்தினாள் ரேணுகா .. “தம்பி நீ யாரு..? என்ன பண்ற..?” என்று கேட்டாள்.
“என் அத்தை பெயர் ரேணுகா,என் மாமா பெயர் வேலன், என் மச்சான் பெயர் சக்தி, என் பொண்டாட்டி சித்ரலேகா என் பெயர் வேலன் விஜய்குமார் ஆர்மில
சோல்ஜர் ஆக இருக்கேன் என் அம்மா பெயர் சக்தி”.
“டேய் மாப்ளை வேலா” என்று கட்டிப்பிடித்தான் மச்சான் சக்தி.
மிகுந்த அதிர்ச்சியாய் அவனை பார்த்தாள் சித்ரலேகா.
“என்னடா மருமகனே இப்படி
பயமுறுத்திட்ட.. சித்ரா இவன் என் தங்கச்சி சக்தியோட பையன் பயப்படாத மா, சும்மா விளையாட்டுக்கு பேசியிருப்பான் .....நீ ஒன்னும் நினைக்காத அம்மா..”என்றான் வேலன்.
“ஹய்யோ மாமா, என் பொண்டாட்டியே எனக்கே கட்டி வை மாமா.”
“டேய் ..அவளுக்கு கல்யாணத்துல விருப்பமில்லடா..அவ உனக்கு ஓகே சொல்ல மாட்டா LП.....”
“சரி வேணும்னா ஒரு 45நாள் நான் இங்க உன் கூட இருக்கேன் பொண்டாட்டி.....
அப்பவும்
என்ன பிடிக்கலன்னு சொன்னா உன்ன டிஸ்டர்ப் பண்ணாம போயிடுறேன்.”
“வேண்டாம்மா லேகா சேலஞ்சுக்கு ஒத்துக்காத” என்றான் வேலன்.
“ஏன் மாமா என் பொண்டாட்டி எனக்கு ஓகே சொல்லிருவான்னு பயப்படுறியா..?”
“யாருக்குடா பயம் 45 நாள் இல்ல நீ எத்தன மாசமிருந்தாலும் உனக்கு ஓகே சொல்ல மாட்டேன் டா, இருந்து தொலை”என்றாள் சித்ரலேகா.
“அய்யோ சித்ரா அவசரப்பட்டு சேலஞ்ச ஏத்துக்கிட்டேயே மா...”என்றான் வேலன்.
“ஏன் வேலா என் மேல நம்பிக்கையில்லையா உனக்கு....”
“அட ஏன்மா நம்ம
ஃ பேமிலி கான்செப்ட் 45 நாள் சேலஞ்சு யார் பண்றாங்களோ கடைசில அவங்க
தான் வின் பண்ணுவாங்க”.
“அதையும்தான் பார்ப்போம் யார் ஜெயிக்கிறாங்கன்னு” என்று சொல்லி கடந்து போனாள்.
“ஹை..குட்டி ஸ்ரீலேகாவுக்கு வெங்கட்
வந்தாச்சு..”என்றார் தாத்தா சுஹானாவிடம்..
“தாத்தா யார் வெங்கட்” என்று கேட்டாள் சுஹானா.
“நான் தான் மா வெங்கட் ஸ்ரீலேகாவோட
ஸ்ரீ வெங்கட்...அவன் குட்டி ஸ்ரீலேகாவோட வெங்கட்
அந்த பையன பார்த்தா குட்டி
ஸ்ரீலேகாவுக்கு அடிமையா இருக்குற 5 அம்சமும் அவன் முகத்துல தெரியுது.”என்றார்.
“தாத்தா என்ன இப்படி சொல்றீங்க” என்று சிரித்தாள் சுஹானா.
“நீ வேணா பாரு இவன கண்டிப்பா அவ ஏத்துக்குவா” என்றார் தாத்தா.
“பார்க்கலாம் தாத்தா” என்று சிரித்தபடி கடந்துபோன சஹானாவை
“ஹலோ எக்ஸ்கியூஸ் மீ நீங்க யாரு” என்று
கேட்டான் சக்தியின் மகன் வேலன்.
“நான் சஹானா,அவங்க என்
தாத்தா,பாட்டி..நாங்க ஹாசினா பெரியம்மாவோட
சொந்தக்காரங்க..”
“உன்ன பார்த்தா பல வருசம் பழகுன சிஸ்டர்
ஃ பீல் வருது மா..”
“சரிங்க சார்..”
“சார் ஆக..? அழகா அண்ணன்னு கூப்பிடு மா”
“சரி அண்ணன்” என்றாள் சஹானா.