GG writers
Moderator
ரேணுகா
வேலன் (அத்தியாயம் -8)
ரேணுகாவும் அவளது மகன் சக்தியும் வேலன் விஜயகுமாரிடம் வந்து .. “டேய் மருமகனே என் பொண்ணு லேகா உனக்கு வேண்டாம் டா.....”
“ஏன் அத்தை உங்களுக்கு என்ன பிடிக்கலையா..?”
“இல்லடா மருமகனே அவ எங்கம்மா மாதிரி கல் மனசுக்காரி..நீ தான் பாவம் கஷ்ட்டப்படுவ” என்றாள் ரேணுகா.
“டேய் மாப்ளை அவ
ஃ பீலிங்ஸ் ,எமோசன்ஸ் இல்லாத மெட்ரிக்ஸ் மண்டை டா..அவ உனக்கு வேணுமாடா யோசி” என்றான் சக்தி.
“என்ன சொல்றீங்க...... நீங்க சொல்றதை கேட்கும் போதுதான் அவதான் வேணும்னு தோணுது.”
“ஏய் என்னடா சொல்ற..?” என்றார்கள் இருவரும் குழப்பமாய்..
“ஆமா அத்தை ஒரு மிலிட்டரிக்காரன் பொண்டாட்டி கல் மனசாதான் ஃ பீலிங்ஸ், எமோசன்ஸ்க்கு இடங்கொடுக்காம தைரியமா இருக்கணும். அப்ப அவ என் பொண்டாட்டிங்றது கரெக்ட்தான”.
“நீ அவகிட்ட அடி வாங்காம அடங்க மாட்ட டா..”என்றான் சக்தி.
அதன் பின் சக்தி
“சஹானா நாளைக்கு இன்வெஸ்டர்ஸ் மீட்-க்கு, ஸ்பீச் ரெடி பண்ணிட்டேன் அத செக் பண்ணி கரெக்சன் பண்றியா” என்று அவளை அழைத்து போனான்.
அவளும் சக்தியின் ஸ்பீச்சை கேட்டு சரி செய்தாள்.
அடுத்த நாள் காலை சித்ரலேகா எழுந்து “வேலா காபி வேணும்” என்றாள்.
“குட் மார்னிங் பொண்டாட்டி” என்று காபி தட்டை நீட்டினான் வேலன் விஜயகுமார்.
“நான் உன்ன கூப்பிட்டனா..”
“நீ இப்ப வேலான்னு கூப்பிட்டியே..”
“நான் என் அப்பாவ கூப்பிட்டேன், உன்ன இல்ல”
“இங்க பாரு நான் இங்க இருக்கற வரையும் நீ வேலான்னு கூப்பிட்டா நான் தான் வருவேன்.உங்கப்பாவை அப்பான்னு கூப்பிடு புரிஞ்சுதா..”
“ஹய்யோ வேலா......”
“சொல்லு டி பொண்டாட்டி”
“என்னடா பொண்டாட்டி நான் உனக்கு ஓகே சொல்லிட்டனா...?”
“இனிமே தான் ஓகே சொல்ல போற பொண்டாட்டி”
“போடா இப்படியே பேசிட்டு இருந்த அடிச்சிருவன்டா..”
“ஓகே கூல்கூல்..”என்று திரும்பியவனை
“மருமகனே காபி சாப்டீயாப்பா” என்று கேட்டாள் ரேணுகா.
“என்ன மருமகனே...தாலி கட்டிட்டானா அவன்”என்று கொந்தளித்தாள் சித்ரலேகா.
“ஏய் அப்பா பெயர் வச்சிருக்கான் எப்படி பெயர் சொல்லி கூப்பிடறது..?”
“நீ எந்த காலத்துல மா இருக்க...இப்ப எல்லாம் பொண்ணுங்க வீட்டுக்காரன வாடா போடான்னு சொல்றாங்க....”
“கரெக்ட் அத்தை என் பொண்டாட்டி என்ன எப்படி கூப்பிடுறா நீங்களும் அதையே
ஃ பாலோ பண்ணுங்க அத்தை”.
“டேய் நீ எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்ட” என்று அருகில் இருந்த தண்ணீர் கிளாஸை எடுத்து தண்ணீரை வேலன் முகத்தில் ஊற்றினாள் சித்ரலேகா.
இதை பார்த்த தாத்தா மாப்பிள்ளை வேலனிடம் “இந்த பொண்டாட்டிதான் உனக்கு வேணும்லப்பா....”
“அது காலையில முகம் சரியா கழுவல தாத்தா..அதான் என் பொண்டாட்டி கழுவி விட்டு போறா..”என்றான் வேலன்.
“டேய் வேலா நான் கூட என் மாமா பொண்ண பொண்டாட்டின்னு உன்ன மாதிரி கூப்பிட்டதே இல்ல டா” என்றார் அப்பா வேலன்.
“யோவ் மாமா நீ ரேணுகா அத்தையதான லவ் பண்ண உன் மாமா பொண்ண இல்லையில..”என்றான் மாப்பிள்ளை வேலன்.
“டே டே டேய்..ஏன் டா? உன் பொண்டாட்டிக்காக என் பொண்டாட்டிய குழப்பிராத டா...”
“பயப்படாத மாமா அத்தை கவனிக்கல....அம்புட்டு பயம் உனக்கு அத்தை மேல ”
“பயம் இல்லை டா அதுவும் லவ் தான், அவ மனசு சின்னதா கூட கஷ்டப்பட கூடாது”
“வாழ்றயா மாமா நீ அத்தை கூட...செம,அப்படியே உன் பொண்ண கட்டி வச்சா நானும் உனக்கு போட்டியா வாழ்வேன் ல..”
“டேய் மருமகனே நானா உனக்கு என் பொண்ண கட்டி வைக்க மாட்டேன்னு சொல்ற அவ உனக்கு ஓகே சொல்லட்டும் கல்யாணத்தை பிக்ஸ் பண்ணிரலாம்”
“தேங்க் யூ மாமா”என்றான் மாப்பிள்ளை வேலன்.
அதன்பின் சக்தி சஹானாவிடம் சென்று
“ மீட்டிங்-க்கு எல்லாம் ரெடி பண்ணிட்டேன்
ஆனா பயமா இருக்கு டி..”
“நோ ஃபியர் நீ நல்லா பண்ணுவடா..ஆல் தி பெஸ்ட்,ஆமா டை கட்டலயா...?”
“டைம் ஆச்சுடி..லேட்ஆகிடும்..நான் கிளம்புறேன்.”
“ஹேய் இங்கேயே இரு நான் இப்ப வந்துர்றேன்..”
“சஹானா லேட் ஆகுது டி..சீக்கிரம் வா...”
“ஹேய் இருடா, ஒரு என்.ஆர்.ஐ மீட்டிங்ல இப்படியாட போவ” என்று அவனருகில் சென்று வேகமாய் டை கட்ட ஆரம்பித்தாள்.
“டைம் ஆகுதுடி..ஸ்பீடா கட்டு..”
“டேய் பறக்காதடா..கட்டிட்டு இருக்கேன்ல..”
“ஒகே கட்டியாச்சுல ...நான் வர்றேன்” என்றான்
இவற்றையெல்லாம் மாடியிலிருந்து ரேணுகா பார்த்து கொண்டிருக்க அவள் தோளை தட்டி அழைத்தான் அப்பா வேலன்.
“என்னடி பார்த்துட்டு இருக்க..”
“இல்லங்க சஹானா சக்திய பார்க்கிறதுக்கு,நம்மள பார்க்கிற மாதிரி இருக்கு..”
“ஹோ..அதுவா நானும் பார்த்தேன் உன்ன மாதிரிதான் எனக்கும் தோணுச்சு.ஆனா அவங்க பேசிக்கிறத பார்த்தா ஃப்ரண்ட்லியா தான் தெரியுது.அவசரப்பட்டு எதுவும் சஹானாட்டயோ, தாத்தா,பாட்டிக்கிட்டயோ கேட்றாத”
“சரிங்க”என்றாள் ரேணுகா.
சக்தி இன்வெஸ்டர்ஸ் மீட்டிங்கில் 1000ம் பேர்உள்ள அவையின் முன்னால் தனியாய் ப்ராஜக்ட் பற்றி விரிவாய் சொல்ல மேடை ஏறினான்.
அவனையறியாமல் ஒரு கலக்கமும் பயமும் வந்தது கூடவே ஏ.சி. அறையிலும் அவனுக்கு வியர்வை வந்து அவன் பேச தொடங்கும் போதே அவன் குரலில் நடுக்கம் தெரிந்தது அந்த நேரத்தில் அவன் கண் எதிரே வந்து நின்று தன் கைகளால் “ஆல் தி பெஸ்ட்” என்று கூறினாள் சஹானா.
சஹானாவை கண்டதும் ஒரு இனம் புரியாத
நம்பிக்கை வந்தது. நமக்கு இரவு பகலாய் சொல்லி கொடுத்த ஆசிரியர் தேர்வு அறையில் நம்மோடு இருந்தால் நமக்கு ஏற்படும் உற்சாகம் போன்று உற்சாகமாய் பேச தொடங்கினான் சக்தி
சக்தியினுடைய பேச்சு அனைவரையும் ஈர்த்தது.மீட்டிங் நல்ல படியாய் முடிந்து சக்தி சஹானாவை நோக்கி ஓடி வந்தான்,கண்ணீரோடு
“தேங்ஸ் டி,கரெக்ட் ஆன நேரத்துல வந்த”என்றான்.
“நீ 6வயசுல இருந்து மாறவே இல்லடா..”
“உனக்கு யார் சொன்னாங்க 6 வயசு கதைய..”
“அத்தை சொன்னாங்க ..உனக்கு ஸ்டேஜ் ஃபியர் உண்டு , அப்ப அத்தை உன் முன்னாடி வந்து நின்னு நீ காம்பெட்டிசன்ல ப்ரைஸ் வாங்குனனு சொன்னாங்க, இப்ப அத்தை வர முடியல அதனால நான் வந்தேன்” என்றாள்.
“சரி நீ இங்க தனியாவ வந்த..”
“இல்ல அதோ அண்ணன் கூட” என்று வேலனை கை காட்டினாள்..சற்று தூரத்தில் வேலன் லேகாவின் பின் நின்று கொண்டிருந்தான்.அப்பொழுது லேகாவிடம் அவரது மேனேஜர் “நம்ம
கிளைன்ட்டுகிட்ட ப்ராஜக்ட் பத்தி சொல்லுங்க” என்று வேலனை அறிமுகம் செய்துவிட்டு விட்டு போனார்.
“நீயெல்லாம் கிளைன்ட்டா டா “என்றாள்.
“சார் மேடம் ஒன்னுமே சொல்ல மாட்டேன்றாங்க” என்று மேனேஜரை அழைத்தான் வேலன்.
“ப்ராஜக்ட் பத்தி சொல்லுங்க லேகா..நான் போய் எம்.டி. சாரை பார்க்கிறேன்” என்று கடந்து போனார் மேனேஜர்,
வேறு வழியில்லாமல் சிரித்த முகமாய் வேலனை பார்க்க திரும்பினாள் லேகா.
“பரவாயில்ல பொண்டாட்டி நீ சிரிக்கும்போது அழகாதான் இருக்க..”
“சார் உங்க டை-ல ஏதோ தூசி நான் சரி பண்றேன் சார்.டேய் பொண்டாட்டி,
பொண்டாட்டின்னு சொல்லிட்டு பல்ல காட்டிட்டு என் பின்னாடி வந்த உன்ன கொன்னுடுவன்டா” என்று வேலன் டை -யை பிடித்து சிரித்து கொண்டே அவன் கழுத்தை நெறித்தாள் சித்ரலேகா.
“சரி மேடம்.. என் தங்கச்சி கூப்பிடற மாதிரி தெரியுது நான் வர்றேன்” என்று அவளை விட்டு சஹானா,சக்தியிடம் வந்து சேர்ந்தான்.
“ஹேய் வேலா நீ எப்படி டா இங்க வந்த” என்று கேட்டான் சக்தி.
“டேய் எனக்கு அவள பார்க்கணும் போல
இருந்துச்சு.அதான் காசை கொடுத்து கரெக்ட் பண்ணி உள்ள வந்தேன்”.
“சரி இப்ப நம்ம 3பேரும் கிளம்புவோமா” என்று கேட்டான் சக்தி.
“நீ என் தங்கச்சி கூட கிளம்பு,நான் உன் தங்கச்சி கூட வர்றேன்” என்றான் வேலன்.
“அது சரி..சஹானா வா நாம போலாம்” என்று இருவரும் கிளம்பினர்.
பைக்கில் செல்ல, செல்ல சக்தி சஹானாவிடம் “நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் டி”
“டேய் இதை விட பெரிய அளவுல சக்சஸ் ஆவ..இதுக்கே சந்தோசப்பட்டா எப்படி...?”
“தெரியலடி ஆனா ஹாப்பியா இருக்கு ஸ்வீட் சாப்பிடலாமா” என்று ஆனந்த்பவனில் வண்டியை நிறுத்தினான்.
அவன் இறங்கி போய் ஸ்வீட் வாங்கும் சமயம் தனியாக நின்றிருந்த சஹானாவிடம் ஒருவன் அவள் கையை பிடித்து ப்ரோப்போஸ் செய்து தகராறு செய்ய சக்தி வேகமாய் வந்து அவனை அடித்து துரத்தினான்.
“அவன் யார்ன்னு தெரியுமா சஹானா.”
“தெரியும் அவன் என்னோட தூரமான ரிலேட்டிவோட பையன் அவன் பெயர் அகர்சன்.”
“அப்ப இதுக்கு முன்னாடி ப்ரோப்போஸ் பண்ணியிருக்கானா..?”
“ஆமா..அவன் என்ன தேடி வந்து அடி வாங்குறது இது 17வது தடவை” என்றாள் சஹானா.
“எது 17தடவையா..ஒருத்தன் அடி வாங்குறானா..இது தெரியாம நானும் அடிச்சிட்டேனடி... உன் மேல உள்ள பாசம்தான அவன் உன்ன தேடி வர்றான்,அவனுக்கு ஓகே சொல்லிருக்கலாம்ல சஹானா”.
“சக்தி அவன் காதல் என் மனசு கூட இல்ல..”
“என்னடி சொல்ற...பாவம் டி அவன்..”
“சக்தி உண்மையா நேசிச்சா வாயில வார்த்தை வரவே வராது...அவன் பேசுற வார்த்தையில உண்மையே கிடையாது...அவனுக்கு என் மேல இருக்கிறது காதல் இல்ல மோகம்..”என்றாள்.
“என்னமோ சொல்ற போ...சஹானா நீ யாரையாவது லவ் பண்ணா...சொல்லு..
நான் சேர்த்து வைக்கிறேன்.”
“எனக்கு யாரை பார்த்தும் அப்படி ஒரு ஃ பீல் வரலடா..வந்தா அவன்கிட்ட சொல்றதுக்கு முன்னாடி உன்கிட்ட சொல்றேன் இப்ப வண்டியை எடு.,”பைக்கில் செல்ல செல்ல சஹானா சக்தியிடம் “ஒரு சினிமா பாட்டு வரி ஞாபகம் வருது கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவது இல்லை” அந்த மாதிரி வலி இருக்குற என் இதயத்துல காதல் கனவுக்கெல்லாம் இடமே இல்லடா..”என்றாள்.
இருவரும் வீட்டை அடைந்தனர்.சஹானா,சக்தி உள்ளே வந்ததும் ரேணுகா ஆவலாய் அவர்களிடம் மீட்டிங் பற்றி விசாரித்தாள்.
அதன் பின் சிறிது நேரம் கழித்து சக்தி சஹானாவிடம்..
“ஏய் உனக்கு என்னடி வலி, கஷ்டம் பைக்கில வரும் போது சொன்னியே..என்கிட்ட சொல்லு..”
“டேய் பொண்ணுங்க கஷ்டம் நிறைய இருக்கு எல்லாத்தையும் சொன்னா நீ தாங்க மாட்ட டா..”
“இங்க பாரு... உனக்கு என்ன சூழ்நிலைன்னால்லும் ஒரு ஃ ப்ரண்டா நான் கூடவே இருப்பேன்.. எப்பவும்..”
“எனக்கு தெரியும் சக்தி” என்று அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே வேலன் விஜயகுமார் வந்து..
“ஆமா சஹானா எப்பவும் என் மச்சான் கூடவே பேசிட்டு இருக்க..என் பொண்டாட்டி கூட நீ பேசி நான் பார்க்கவே இல்லையே..”என்று கேட்டான்.
“நான் என்ன அண்ணன் பண்றது அவங்க என்
கூட பேசுனதே இல்ல...அவங்க மனசுல என்ன எப்படி நினைக்கிறாங்கனு கூட தெரியல...”
“அட என்னம்மா நீ. ஹம்..அவ வர்றா.... நான் சொல்றதை அப்படியே சொல்லு..அவ மனசை திறந்து உன்கிட்ட பேசுவா..”என்றான் வேலன்.
“என்ன சொல்லணும் அண்ணன்”
“அண்ணியாரேன்னு கூப்பிடு மா அவ வர்றா பாரு..”
“ஹாம்....என்னது அண்ணன்?”
“அண்ணியாரேன்னு கூப்பிடு மா” என்று வேகப்படுத்தினான்.
சஹானாவும் “அண்ணியாரே..”என்று அழைத்ததும் சித்ரலேகா வேகமாய் திரும்பி வந்து “என்ன சஹானா நீ..? இப்படி கூப்பிடுற? உன்ன நல்ல பொண்ணு னு நினைச்சேன் இவன் கூட சேர்ந்து நீயும் இப்படி பேசற..”என்றாள்.
“ஹேய் சாரி யா..சாரி” என்று சிரித்தபடி கூறினாள்.
“ஏன் சிரிக்கிற..”
“இல்ல அண்ணன் உன்ன இப்படி கூப்பிட்டா நீ இப்படி பேசுவன்னு சொன்னார்.நீயும் அவர் சொன்ன மாதிரியே ரியாக்ட் பண்ணிட்ட” என்று அடக்கமுடியாமல் சிரித்தாள் சஹானா.
சித்ரலேகா- வேலனை முறைத்தாள்.
“லேகா நீ அண்ணன கல்யாணம் பண்லன்னாலும் எனக்கு அண்ணிதான்..”
என்றாள் சஹானா.
“அது அதெப்படி” என்று கேட்டான் வேலன்.
“எனக்கு மாமா பொண்ணு அண்ணிதான” என்றாள்.
அமைதியாய் அவர்களை தாண்டி போனான் வேலன்.
“சஹானா நீ அண்ணின்னு கூப்பிடலாம் ஆனா
உன் அண்ணன் இல்லாதப்ப கூப்பிடு” என்றாள்
சித்ரலேகா.
நாட்கள் மெல்ல நகரத் தொடங்கியது. தினமும்
ஏதோ ஒரு காரணம் கொண்டு வேலன் சித்ரலேகாவை
பின் தொடர ஆரம்பித்தான்.
ஒரு நாள் சித்ரா ஆபிஸில் வேலை செய்து
கொண்டிருந்த போது..
“பொண்டாட்டி அது நீதானே, என் ஸ்வீட்டே அது நீதானே” என்று மொபைல் போன் ரிங்டோன் ஒலிக்க வேகமாய் அறையை விட்டு
வெளியே வந்து பார்த்தாள்.வேலன் மொபைல் போனை எடுத்து பேசினான்.
மொபைல் பேசி கொண்டிருந்தவனை பிடித்து..”எதுக்குடா இங்க
வந்த..”என்று அவள் அவன் சட்டையை பிடிக்க..
“ஏய் அம்மா டி..லைன் ல..அமைதியாயிரு”
அவள் போனை வேகமாய் பிடுங்கி “அத்த நீ ஏன் இவன
பெத்த..தினம் தினம் டார்ச்சர் பண்றான். நீ வந்து
இவன கூட்டிட்டு போ..இல்ல கண்டிப்பா கொலை
பண்ணிடுவேன்”
என்றாள் லேகா.
அவளிடமிருந்து போனை வாங்கி “அம்மா நான்
அப்புறமா பேசுறேன்” என்று கட் செய்தான்.
“ஏய் நான் வேற வேலையா வந்தேன் டி.”
“ஆர்மிக்காரனுக்கு சாப்ட்வேர் கம்பெனில என்னடா வேலை.?”
“சரி உன்ன பார்க்க தான் வந்தேன்..”
“எதுக்கு பார்க்க வந்த..?”
“எனக்கு ஏன் ஓகே சொல்ல மாட்டேன்ற”
“ஹும் கருப்பா இருக்கிறவங்கள எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது....”
“ஹேய் கலர் சோறு போடாதுடி கேரக்டர்தான் சோறு போடும்..வர்றட்டா”
“வராதடா அப்படியே போயிடு..”என்று அனுப்பி வைத்தாள்.
பின் வீட்டில் ஸ்ரீலேகா பாட்டி வேலன் விஜயகுமார் விஷயம் கேட்க சொல்லி வற்புறுத்தி தாத்தாவை ரேணுகா,வேலனிடம் அனுப்பி வைத்தாள்.
“மாப்பிள்ளை கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க, ஒரு பையன் தைரியமா வீட்டுக்குள்ள வந்து உங்க மகளுக்கு ப்ரொப்போஸ் பண்றான், நீங்க ஏன் இப்படி அலோ பண்றீங்க.”
“மாமா நீங்க எப்பவாச்சும் வேலன லேகா ரூம்ல போய் பேசுறதையோ இல்ல, என் மகளை தொட்டு பேசுறதையோ பார்த்திருக்கீங்களா..?”
“இல்ல மாப்ளை”
“வேலன் தப்பானவன் இல்ல மாமா அவனுக்கு லேகா மேல் ஆசை கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறானே தவிர வேற எதுவுமில்ல..கள்ளம் கபடமில்லாத பையன் என் மருமகன்..ஆனா லேகா ஓகே சொன்னாதான் கல்யாணம்.”
“ஆமாப்பா என் நாத்தனார் வளர்ப்பு தப்பாகாது” என்று ரேணுகா கூட சேர்ந்து சொன்னாள்.
“சரிங்க மாப்ளை” என்றார் தாத்தா.
அதே நேரம் சஹானாவும் அங்கு வந்து “தாத்தா அண்ணன் மட்டுமில்ல சக்தியும் கூட ஒரு தப்பான பார்வை கூட என்ன பார்த்தது இல்ல..இந்த வீட்டு ஆம்பளைங்க எல்லாரும் சூப்பர் தாத்தா”என்றாள்.
பின்னர் தாத்தா, வேலன், ரேணுகா எல்லாரும் அறைக்கு போனார்கள்.
சஹானா தனிமையில் இருக்கையில் வேலன் விஜயகுமார் வந்தான்.
“வாங்க அண்ணன் என் அண்ணிய எப்படி ப்ளான் பண்ணி இம்ப்ரெஸ் பண்ண போறீங்க?”
“ப்ளான் எல்லாம் எதுவுமில்ல மா”
"பின்ன
அண்ணியை கலாட்டா பண்ணிட்டே இருந்தா
எப்படி உங்க
மேல
இம்ப்ரெஸ்
ஆவாங்க. உங்களுக்கு எப்படி ஓகே சொல்லுவாங்க"
என்று கேட்டாள்.
"ஆமா எதுக்கு அவளை இம்ப்ரெஸ் பண்ணனும்"
"என்ன அண்ணன் இப்படி கேட்குறீங்க?"
"ஏன்மா அவ ஓகே சொல்லணும்னு
அவளுக்கு பிடிச்சது
மட்டுமே நான் ப்ளான்
பண்ணி செய்ஞ்சு என் ஒரிஜினல் கேரக்டர் அவளுக்கு
தெரியாமலே போயிடும். அவளும்
என்ன நம்பி
கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் நான் அவ
நினைக்கிற மாதிரி இருக்க மாட்டேன்.அன்னைக்கு
உறவு ஒன்னுமில்லாம போயிடும்."
"ஏதேதோ சொல்றீங்க அண்ணன்"
"சஹானா காதல் உண்மையில சக்சஸ் ஆக
இல்லையான்னு கல்யாணமாகி வாழ்ற வாழ்க்கைல
தான் தெரியும்."
"ப்ளான்
இல்லாமதான் டெய்லி
அண்ணிய
பார்க்க போறிங்களா..?"
"அவன் சிரித்தபடி நீங்க எல்லாரும் இருந்தாலும்
சில சமயம் லோன்லி
ஃ பீல் வரும்.
ஆனா
அவ
மட்டுமிருந்தான்னா எல்லாரும் என் கூட இருக்கிற
ஃ பீல் வரும்."
"இதை அண்ணிட்ட
சொன்னீங்களா.."
"இல்ல.."
"போய் சொல்லுங்க அண்ணன்.."
"இல்லமா அவள பார்த்ததும் எனக்கு என்
மனைவின்னு
தோணுன மாதிரி கடந்து போற
நிமிசத்துல ஏதாவது ஒரு நிமிசம் அவளுக்கும்
தோணும்ல அப்ப சொல்லிக்கிறேன்."
"தப்பா
நினைக்காதீங்க
அவளுக்கு
தோணலன்னா என்ன செய்வீங்க."
"அவ ஓகே சொன்னா அவ கூட
வாழ்வேன்,இல்லன்னா
அவள
நினைச்சிட்டே
வாழ்வேன்."
"சாரி அண்ணா"
"ஏய் சஹானா சாரி எல்லாம் வேணாம் நாம
உண்மையா நேசிச்சோம்னா எந்த ப்ளான்னும் பண்ணி
இம்ப்ரெஸ் பண்ணனும்னு அவசியமில்ல நம்ம நேசம்
அவங்கள நம்மகிட்ட கொண்டு வந்து சேர்த்துரும்.. நீ
பாரு உன் அண்ணியே வந்து சொல்லுவா..நான் தான்
அவ புருஷன்னு......."
"அப்படி நடந்தாசந்தோசம்தான் அண்ணன்."