வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ல. கீர்த்தனா -அறிமுகம்

அனைவருக்கும் வணக்கம் இது என்னுடய முதல் கதை. எல்லோரும் ஆதரவு வழங்கும்படி வேண்டி கொள்கின்றேன் .
முதல் எபிசோட் வரும் புதன் கிழமையில் இருந்து வரும் . வாரம் ஒரு முறை எபிசோட் வரும் வாய்ப்பு வழங்கிய பிரியங்கா அக்காக்கு மிக நன்றி .
கதை தலைப்பு -காதல் கிறுக்கன்
நாயகன் பெயர் -சஞ்சய் குமார்
நாயகி பெயர் -மதி நிலா
 
Top