வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வருந்தாதே வாடைக்காற்றே!!- கருத்து திரி

யாமினியோட ஃபையர் பேச்சு சூப்பர்
👌👌👌
அப்போ இந்த கல்யாணத்தில் தான் யாமினிக்கு அந்த ஆக்சிடெண்ட் நடந்துச்சா 🙄🙄🙄
 
அந்தக் கிழவனோட பேச்சினை கேட்டது இளங்கோ தானா?
அப்போ யாமினி கர்ப்பத்துக்கு காரணமும் இளங்கோ தானா 🙄🙄🙄🙄
 
Last edited:
Top