Writers of Brammastram
Moderator
இக்கதையின் கருத்துக்களை இவ்விடத்தில் பதியுங்கள்..!!
உங்களுடைய கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொண்டதற்கு மிகப்பெரிய நன்றிம்மா🙏வித்தியாசமான தலைப்பு....
ஹீரோ பெயரும் வித்தியாசமா நல்லா இருக்கு😍
என்ன டா நடக்குது இங்க😳😳😳
கல்யாண மாப்பிள்ளையே பொண்ணு வாழ்நாள் நீடிக்க கூடாது அப்படினு யோசிக்கிறது முதல் முறை இது...
அவளோட அம்மா ஊருக்கு ஒரு முகம், அவளுக்கு ஒரு முகம் போல🤔🤔
அவன் நிஜமா காதலனா🤔 அவன் கேட்கும் போது அவ ரியாக்ஷன் இல்ல போல இருந்தாலும், அவளோட ஏக்கம் வேற மாதிரி இருக்கே🙄🙄🙄
மாமா என்ற வார்த்தையில் ஏன் இவ்வளவு அதிர்வு அவனுக்கு🙄🙄
இவன் இன்னும் என்ன செய்ய காத்து இருக்கான்🤔
வேற ஒருத்தனை காதலிக்குறா அப்படினு நம்புறவன் ஏன் கல்யாணம் பண்ணான்🤔🤔🤔
அடுத்த எபிசோட் சீக்கிரம் குடுங்க ஜி