நன்றிம்மா...❤️கதை தலைப்பு அருமை. நாயகன் நாமம் நன்றாக இருந்தாலும் நாயகனின் செயல் நல்லதாக இல்லை🙄🙄🙄 இந்த விஜயா அம்மா தானா??? எதுக்கு இப்புடி மிரட்டி அந்த பொண்ணை பிடிக்காதவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்🤧🤧🤧அந்த குடும்பத்துல உள்ளவங்களுக்கும் பிடிக்கலை😔😔😔 அந்த இளைஞன் யாரு??
தேங்க் யூ சோ மச் 😍Nice
ஆமா...எல்லா தவறும் அவள் மேலே தான் விழும்...ஏதோ இந்த மாமியார் கொஞ்சம் பரவயில்லை 😷😷😷
இந்த விஜயா அம்மாவும் இல்லை நல்ல பெண்மணியும் இல்லை 🤬🤬🤬🤬சிவதாமணிக்காக தான் கல்யாணம் ஆனால் அந்த பொண்ணுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம்😷😷😷காசு இருந்தா போதுமா குணம் இல்லையே பாண்டியன் குடும்ப உறுப்பினர்களுக்கு😡😡😡அந்த பொண்ணு வந்த நேரம்னு இப்ப சாம்பிராணி போடுவாங்களே🤧🤧🤧 ஏன் இவ்ளோ கஷ்டம் தாரணிக்கு
தாரணி பாசத்துக்காக கல்யாணம் செய்துக்கிட்டாள்...தாரணி ரொம்ப பாவம்😢😢
எந்த பெத்த தாயும் செய்யாத விசயம் அக்கா, தங்கை பாசத்தை பிரிக்க நினைக்கிறது, அதுக்கு கேவலமா வேலை செய்யுறது எல்லாம்🤬🤬🤬
விஜயா இந்தம்மா எல்லாம் என்ன பொண்ணு😡😡😡 பிள்ளை உடம்பை இவங்க அஜாக்கிரதை, திமிருக்கு காவு கொடுத்துட்டு இப்போ அவ ஊனம்னு அவளை இப்படி பேசுறது, கிடைக்கும் அக்கா பாசத்தை தடுக்க கேவலமா வேலை செய்யுறது எல்லாம்🤮🤮🤮🤮🤮
என்ன எண்ணத்தில் இப்போ அதிக்கு கல்யாணம் பண்ணி வச்சு இருக்கோ🤔🤔🤔
தாரணி அண்ட் தாமினி பாசம் சூப்பர்😍😍 தங்கைக்காக உயிர் போனாலும் செய்ய வேண்டியதை செய்யணும் நினைக்கும் அவள் மனம் சூப்பர்😍
அம்மாக்காக கல்யாணம் பண்ணிட்டு இவன் ஏன் இப்போ இப்படி பண்றான்...
பாவம் இவ😢 மாமியார் தவிர வேற யாருமே துணை இல்லா இடத்தில் எப்படி வாழ போறா😢😢
இதில் இவ முதல் முதலில் வீட்டில் நுழைந்ததும் தீ வேற😢😢😢
போச்சு இனி மாமியார் ஆதரவு கிடைக்குமா? இல்ல அதுவும்....
தலைப்பு ரொம்ப தேடியெடுத்து தான் வைச்சேன்...நன்றி❤️இந்த தலைப்பை ரெண்டு தடவை படிச்சென் ரொம்ப வித்தியாசமா நல்ல இருக்கு.....
ஹீரோ பேரு இன்னும் வாயில் சரியா வரல....நா அதினே செட்டில் ஆயிக்கரேன் 😂😂😂
என்ன டா பண்ணிட்டு இருக்கிங்க எல்லாம்🙄🙄🙄🙄
சந்திரா இப்ப உங்க மேல மட்டும் தான் எனக்கு செம்ம கோவம் வருது.....
அதிக்கு தான் பிடிக்கல அப்படினு பார்த்தா, நீங்க என்ன மொத்த குடும்பத்தையும் எதிர்த்து கல்யாணம் பண்ணி வெச்சி இருக்கிங்க😣😣😣😣😣
உங்க கணவன் கூட🙄🙄🙄🙄
எப்படி மா, தாரணி இருப்பா, ஹேப்பியா இருக்கரதை விட முதலில் நிம்மதியா இருக்க முடியுமா🥺🥺🥺🥺🥺
இந்த அதி பையன் எப்ப அவளை ஏற்க்கரது, எப்ப அவ நிம்மதியா இருக்கறது?.?????
ஏண்டா அதி, பேசிக் மேனர்ஸ் கூட தெரியலையே டா உனக்கு😏🤮🤮🤮🤮
அது யாரு காதலன், உண்மையா லவ் பண்ணினாலா இல்லையா??????
தாரனி நீ வேற என்னமா முடிவு எடுத்து இருக்க??????
இதில் தீ விபத்து வேற😳😳😳😳