வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வித்தகனின் விந்தையான விகசனமே- கருத்து திரி

அடேய் அதிரா பாவம்டா அந்த பொண்ணு ரொம்ப கொடுமைபடுத்தறடா🤧🤧🤧.
காதலா??? யாருமா அது???
இந்த யாமினி அப்படியே படிலேர்ந்து கீழ விழ விட்டுருக்கனும்🤧🤧🤧.வாயில்லைனா நாய் தூக்கிட்டு போயிடும்😤😤😤 .இவரு பூடகமா மனைவிக்கு சொலறாரா மூஞ்சிய பாரு 🤧😬😬😬
 
அவ்வ்வ்...இப்போ என்ன சொல்லறதுன்னு தெரியலையேமா...

இப்போதைக்கு நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொன்னால் முதல்லிருந்து எல்லாத்தையும் சொல்லணுமே...இப்போ நான் என்ன செய்யறது?

நன்றிடா😍
நீங்க சொல்லணும் இல்ல ஆனால் எபிசோட் ரீட் பண்ணும் போது தோனுறதை எல்லாருமம கேட்பாங்க
 
அப்ப இவளுக்கும் ஒரு காரணம் இல்லனா காரியம் ஆக வேண்டி இருக்கு அவனால🤔🤔🤔🤔

அது அவனுக்கும் தெரிஞ்சி தான் இருக்கு, அப்பறம் ஏன் ரெண்டு பேரும் ஒரு understanding la இல்லாம இருக்காங்க?????

எதே இவ அவன் pa வா 😳😳😳😳

யாழினி இப்படி இருக்கரதில் ஆச்சரியம் ஒன்னும் இல்ல, குடும்பமே அப்படி தான் இருக்கு🤦🤦🤦🤦

ஆன யாழி இந்த வாய்க்கு தான், வெச்சிட்டான் ஆப்பு 🤭🤭🤭🤭🤣🤣🤣

காதலா?????, யார் மேல?????
 
அடப்பாவி பயலே😡😡 இபப்டியா டா அவளை படுத்துவ...

ஆனாலும் கொஞ்சம் மனசாட்சி இருக்கு போல... இந்த வழியை விட்டுட்டான் 🙄🙄🙄

என்ன என்ன பிளான் பண்ணி கொடுமை பண்ணுவானோ பாவம் அவ🙄🙄

ரெண்டு உயிர் தங்கை ஒன்னு, ரெண்டாவது காதலனா😳😳😳 அப்போ நிஜமா காதலன் இருக்கானா🙄🙄 கண்டிப்பா அவ அம்மா இல்ல...

நான் அவன் நெருங்கும் போது அவ நினைச்ச உருவம் அவன் தான் நினைச்சேன்🙄🙄 இப்போ வேற ஆள் போல இருக்கே... Still அவளும் முடிவு பண்ணி தான கல்யாணம் பண்ணி இருக்கா, சோ நம்பிக்கை கூட இருக்கு...!!

ஆமா இவளை ஏன் இப்போ யாமினி கிட்ட கோர்த்து விட்டுட்டு போறான்😳😳😳

அப்போ இவ அவனோட PA😳😳😳😳 அப்போ இவளை பத்தி அவனுக்கு நல்லாவே தெரிஞ்சு இருக்கும்..

அப்போ வீடு மட்டும் இல்ல ஆபீஸ் கூட இவளுக்கு நரகம் தான்😳😳😳

சந்திரா ஏன் அவங்க கூட இல்லாம யாமினி கிட்ட விட்டுட்டு போறாங்க🙄🙄🙄

யாமினி பிடிக்கல என்றால் வாயை மூடிட்டு போ🤬🤬🤬 ஓவரா பேசாத😡😡
 
அடபாவி இவன் மனுசனே இல்லை 🤧🤬🤬🤬🤬

இந்த யாமினி தான் இப்படினு பார்த்தா அவுங்க அப்பா அம்மா வாயில நல்லா வருது 🤬🤬🤬🤬
இவனுக்கு நாக்கா தேள் கொடுக்கா😤😤😤
ஆபிஸ்ல இப்படி பன்றான் 😡😡😡😤😤😤
 
இவன் என்ன இப்படி பண்றான் பக்கி பயல்😏😏😏😏😏

ரொம்ப நல்லது, அவ அப்பா அம்மா நீங்களே இப்படி இருந்தா அவ எப்படி இருப்பா🙄🙄🙄🙄

தாரு அப்படி என்ன விசயத்துக்காக கல்யாணம் பண்ணி இருக்க🤔🤔🤔

அதுவும் தங்கச்சிக்குக்காக......
 
Top