நன்றிம்மா...கதை தலைப்பு அருமை. நாயகன் நாமம் நன்றாக இருந்தாலும் நாயகனின் செயல் நல்லதாக இல்லை இந்த விஜயா அம்மா தானா??? எதுக்கு இப்புடி மிரட்டி அந்த பொண்ணை பிடிக்காதவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்அந்த குடும்பத்துல உள்ளவங்களுக்கும் பிடிக்கலை அந்த இளைஞன் யாரு??
தேங்க் யூ சோ மச்Nice
ஆமா...எல்லா தவறும் அவள் மேலே தான் விழும்...ஏதோ இந்த மாமியார் கொஞ்சம் பரவயில்லை
இந்த விஜயா அம்மாவும் இல்லை நல்ல பெண்மணியும் இல்லை சிவதாமணிக்காக தான் கல்யாணம் ஆனால் அந்த பொண்ணுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம்காசு இருந்தா போதுமா குணம் இல்லையே பாண்டியன் குடும்ப உறுப்பினர்களுக்குஅந்த பொண்ணு வந்த நேரம்னு இப்ப சாம்பிராணி போடுவாங்களே ஏன் இவ்ளோ கஷ்டம் தாரணிக்கு
தாரணி பாசத்துக்காக கல்யாணம் செய்துக்கிட்டாள்...தாரணி ரொம்ப பாவம்
எந்த பெத்த தாயும் செய்யாத விசயம் அக்கா, தங்கை பாசத்தை பிரிக்க நினைக்கிறது, அதுக்கு கேவலமா வேலை செய்யுறது எல்லாம்
விஜயா இந்தம்மா எல்லாம் என்ன பொண்ணு பிள்ளை உடம்பை இவங்க அஜாக்கிரதை, திமிருக்கு காவு கொடுத்துட்டு இப்போ அவ ஊனம்னு அவளை இப்படி பேசுறது, கிடைக்கும் அக்கா பாசத்தை தடுக்க கேவலமா வேலை செய்யுறது எல்லாம்
என்ன எண்ணத்தில் இப்போ அதிக்கு கல்யாணம் பண்ணி வச்சு இருக்கோ
தாரணி அண்ட் தாமினி பாசம் சூப்பர் தங்கைக்காக உயிர் போனாலும் செய்ய வேண்டியதை செய்யணும் நினைக்கும் அவள் மனம் சூப்பர்
அம்மாக்காக கல்யாணம் பண்ணிட்டு இவன் ஏன் இப்போ இப்படி பண்றான்...
பாவம் இவ மாமியார் தவிர வேற யாருமே துணை இல்லா இடத்தில் எப்படி வாழ போறா
இதில் இவ முதல் முதலில் வீட்டில் நுழைந்ததும் தீ வேற
போச்சு இனி மாமியார் ஆதரவு கிடைக்குமா? இல்ல அதுவும்....
தலைப்பு ரொம்ப தேடியெடுத்து தான் வைச்சேன்...நன்றிஇந்த தலைப்பை ரெண்டு தடவை படிச்சென் ரொம்ப வித்தியாசமா நல்ல இருக்கு.....
ஹீரோ பேரு இன்னும் வாயில் சரியா வரல....நா அதினே செட்டில் ஆயிக்கரேன்
என்ன டா பண்ணிட்டு இருக்கிங்க எல்லாம்
சந்திரா இப்ப உங்க மேல மட்டும் தான் எனக்கு செம்ம கோவம் வருது.....
அதிக்கு தான் பிடிக்கல அப்படினு பார்த்தா, நீங்க என்ன மொத்த குடும்பத்தையும் எதிர்த்து கல்யாணம் பண்ணி வெச்சி இருக்கிங்க
உங்க கணவன் கூட
எப்படி மா, தாரணி இருப்பா, ஹேப்பியா இருக்கரதை விட முதலில் நிம்மதியா இருக்க முடியுமா
இந்த அதி பையன் எப்ப அவளை ஏற்க்கரது, எப்ப அவ நிம்மதியா இருக்கறது?.?????
ஏண்டா அதி, பேசிக் மேனர்ஸ் கூட தெரியலையே டா உனக்கு
அது யாரு காதலன், உண்மையா லவ் பண்ணினாலா இல்லையா??????
தாரனி நீ வேற என்னமா முடிவு எடுத்து இருக்க??????
இதில் தீ விபத்து வேற