வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வித்தகனின் விந்தையான விகசனமே- கருத்து திரி

இளங்கோவா இவன் தான் காதலனா ???
இவன் தாமினியையும் அழைச்சிட்டு போகலாம்னு சொல்றானே🧐🧐🧐
அப்ப இவளுக்கு வேற பிரச்சினை🤔🤔🤔
அந்த கண்கள் அதிருனா???
 
என்ன தான் டா உன் பிராப்ளம்🙄🙄🙄

பாவம் தான் தாரு🤧🤧🤧🤧

யாரு இவன் இளங்கோ, இவன் தான் காதலனா?????

ஆன ஏன் ஏதோ ஒரு பொண்ணு மாதிரி அந்த பொண்ணுக்கு தான் கொடுத்து வைக்கல அப்படினு தாரு சொல்றா🤔🤔🤔🤔🤔

இப்ப யாரு அவளை பார்க்கரது, வந்துட்டானா அதி😳😳😳😳😳
 
நானும் இப்பவே reveal பண்ண சொல்லல sis, சில வார்த்தைகள் தப்பான meaning வருது.....அதை தான் சொன்னேன்
வார்த்தைகளில் தான் டிவிஸ்ட் பண்ணி கொடுத்திருக்கேன்...இதுக்கான மீனிங் கதை மூவ் ஆகும் போது உங்களுக்கே தெரியும்...
வெயிட் பண்ணுங்க ஜி😊
 
இளங்கோவா இவன் தான் காதலனா ???
இவன் தாமினியையும் அழைச்சிட்டு போகலாம்னு சொல்றானே🧐🧐🧐
அப்ப இவளுக்கு வேற பிரச்சினை🤔🤔🤔
அந்த கண்கள் அதிருனா???
அவன் ரொம்ப நல்ல பையன்...தாமினியும் அவங்க அம்மாக்கிட்ட படற கஷ்டம் தெரிஞ்சு தான் அவளையும் கூட்டிட்டு போகலாம்ன்னு கேட்டான்...☺️

அந்த கண்களுக்கு சொந்தக்காரன் அடுத்த யூடியில் தெரியும் வெயிட் பண்ணுங்க...

நன்றி❤️
 
அடேய் அதிரா பாவம்டா அந்த பொண்ணு ரொம்ப கொடுமைபடுத்தறடா🤧🤧🤧.
காதலா??? யாருமா அது???
இந்த யாமினி அப்படியே படிலேர்ந்து கீழ விழ விட்டுருக்கனும்🤧🤧🤧.வாயில்லைனா நாய் தூக்கிட்டு போயிடும்😤😤😤 .இவரு பூடகமா மனைவிக்கு சொலறாரா மூஞ்சிய பாரு 🤧😬😬😬
ஹாஹாஹாஹா நாம்ப அவ இடத்தில் இருந்தால் தள்ளி விட்டிருக்கலாம்...ஆனால் என்ன செய்யறது?

தாரணி ஒரு புள்ள பூச்சி...

அவகிட்ட நேரடியாக பேச பிடிக்கலைன்னு மறைமுக சொல்லறான் பயப்புள்ள...


நன்றிப்பா ❤️
 
இவன் என்ன இப்படி பண்றான் பக்கி பயல்😏😏😏😏😏

ரொம்ப நல்லது, அவ அப்பா அம்மா நீங்களே இப்படி இருந்தா அவ எப்படி இருப்பா🙄🙄🙄🙄

தாரு அப்படி என்ன விசயத்துக்காக கல்யாணம் பண்ணி இருக்க🤔🤔🤔

அதுவும் தங்கச்சிக்குக்காக......
அவனோட எல்லா செயலுக்கு பின்னாடியும் ஒரு பெரிய காரணம் இருக்கு...

ஆமா ...யாமினி அப்பா அம்மா சரியில்லை...😔

இதில் பாதிக்கப்படப்போறது நம்ப தாரணி தான்...

அவள் ஏன் கல்யாணத்துக்கு சம்மதித்தால்ன்னு அடுத்தடுத்த யூடியில் தெரியும்...

தேங்க் யூ சோ மச் ❤️
 
அடபாவி இவன் மனுசனே இல்லை 🤧🤬🤬🤬🤬

இந்த யாமினி தான் இப்படினு பார்த்தா அவுங்க அப்பா அம்மா வாயில நல்லா வருது 🤬🤬🤬🤬
இவனுக்கு நாக்கா தேள் கொடுக்கா😤😤😤
ஆபிஸ்ல இப்படி பன்றான் 😡😡😡😤😤😤
ஐய்யையோ... விட்டால் ஒரு கட்டையை எடுத்திட்டு போடு குடும்பத்தை காலிப்பண்ணிட்டு வந்திடுங்க போலவே...🤣

பாவம் ...பாண்டியன் குடும்பம்

அதிருன் அவளை அவமானப்படுத்தவே இப்படியெல்லாம் செய்யறான்😔

நன்றி❤️
 
Top