வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

விமர்சகர்களுக்கான பரிசுகள்

Priyanka Muthukumar

Administrator
ஹாய் டியர்ஸ்,

#பிரம்மாஸ்திரம்_2024

வெற்றிக்கரமாக போட்டி முடிவுப்பெற்ற நிலையில் வாசகர்கள் தங்களது விமர்சனங்களை ஜூலை 5ம் தேதி வரை தளத்தில் பதிவிடலாம் என்று முன்பே அறிவித்திருந்தேன்.

அதன் அடிப்படையில் சிறந்த விமர்சனங்களை வழங்கிய வாசகர்களின் பெயர்களும் அவர்களுக்கான பரிசுகளும் கீழ்க்கண்டவாறு…

சிறந்த விமர்சகர்கள்:

அனைத்து நாவல்களுக்கும் விமர்சனங்களை வழங்கியவர்களுக்கு ரூபாய் 500 பரிசுத்தொகையும் பதிப்பக புத்தகமும் பரிசுகளாக வழங்கப்படுகிறது.

1.சாந்தி நாகராஜ் - ₹500 + புத்தகம்
2.கௌரி கார்த்திகேயன் - ₹500 + புத்தகம்
3.யக்னிதா - ₹500 + புத்தகம்

அத்தோடு எட்டு கதைகளுக்கு விமர்சனங்கள் வழங்கியதின் பெயரில் சிறப்பு பரிசு பெறும் நபர்,

1.கலைமதி ராமலிங்கம் - பதிப்பக புத்தகம்

அவரின் பணியை ஊக்குவிக்கும் விதமாக பதிப்பக புத்தகம் சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்டவர்கள் மட்டுமின்றி தொடர்ந்து தங்களது ஆதரவையும் அன்பையும் வழங்கிய ஏனைய வாசகர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்!!


இப்படிக்கு,
PM Tamil novels
 
Thank you so much sis...
I didn't expect this....
உண்மையாகவே என்னால் நம்ப முடியவில்லை...
பெரும்பாலும் எல்லா கதைகளுக்கும் விமர்சனம் போட்டிருந்தீங்க நீங்க...அதனால் எப்படி உங்களை விட முடியும்.
 
Top