வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

விரிசலிட்ட சன்னல்கள் - கருத்து திரி

வசுந்தராக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கா???

அந்த சூடான காஃபி ராகினி மேல ஊத்தினதுக்கு பதிலா மரகதம் மேல ஊத்தி இருக்கலாம்
 
வசுந்தராக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கா???

அந்த சூடான காஃபி ராகினி மேல ஊத்தினதுக்கு பதிலா மரகதம் மேல ஊத்தி இருக்கலாம்
அவங்களுக்கும் ஊத்திடுவோம்
 
மித்ரன் பாஞ்சாலியிடம் நான் எப்படி உங்களுக்கு பிறந்தேன் என்று நினைச்சுப் பாருங்கள்னு சொன்னா ஆனா பாஞ்சாலிக்கு பிறந்த பொண்ணு ராகவி.
அப்போ மித்ரன் யாரு பையன்??

வசு வாழ்க்கையில் ஏதோ பெரிய பூகம்பம் நடந்திருக்கு போல 🙄🙄🙄
 
Top