வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

விரிசலிட்ட சன்னல்கள் - கருத்து திரி

இந்த நந்தா ஏன் இப்படி இருக்கான் அவனுக்கு ஏதாவது மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கா??
தாரா எப்படி அவனை சமாளிக்க போறா??
 
இந்த நந்தா ஏன் இப்படி இருக்கான் அவனுக்கு ஏதாவது மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கா??
தாரா எப்படி அவனை சமாளிக்க போறா??
கொஞ்சம் கஷ்டம் தான்
 
இவன் கூட கல்யாணம் பண்ணியாவது சந்தோசமா இருப்பான்னு பார்த்தா அதுவும் போச்சா?? அடுத்து இந்த லூசு பையன் என்ன பண்ண போறான்??
 
ரகு ஏன் அவங்க அம்மாவை கட்டி போட்டு வச்சிருக்கான் என்னதான் ஆச்சு அவனுக்கு?

தாரா இதனால தான் பயந்து ரகு விட்டு பிரிந்து போனாளா
 
புனிதா மேல செம கோவம் வருது பணத்தாசை ஒருவரை எவ்வளவு கொடுஞ்செயல்களை எல்லாம் செய்ய வைக்கிறது.
 
துரோகம் வலி நிறைந்த ரொம்ப அழுத்தமான கதை.

ஆரம்பத்துல இருந்து வலியை மட்டுமே கொடுத்த தாராவிற்கு கொஞ்சமாது சந்தோசத்தை கொடுத்திருக்கலாம்
 
Top