வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

வீணையின் தேன் ஸ்வரம் நீயடி 💕- கருத்து திரி💌💌💌

அம்மாடி இந்த அம்மா செம 🙄🙄🙄அவங்க பேசறது சரி தான் ஆனால் செஞ்ச செயல் தப்பு 😷😷😶‍🌫️
 
Haai .
Neenga than 1st comment inke panni irukireenka.. super. I'm happy. Congratulations for that .. thank you for ur love dear.
வாழ்த்துக்கள் 🥰🥰🥰
அம்மாடி இந்த அம்மா செ 🙄🙄🙄அவங்க பேசறது சரி தான் ஆனால் செஞ்ச செயல் தப்பு 😷😷😶‍🌫️
Yes... Intha Amma pannathu thappu ... ,,👍👍👍👍
Ya pa intha amma ipdi irukuka... Chola chola chola... Nice going
அதானே.. அவனுக்கு இப்படி ஒரு அம்மாவா ... சோழா. பெயர் நல்லா இருக்குல...,🙂💖
 
Wow 😍😍😍உத்தமசோழன் சூப்பர் 😍😍 ஆனால் யாருக்கு உதி இவன் 🤔🤔புயல் அறிவழகனாலையா???உதி சொல்றவங்களால வீசுமா🧐🧐🧐
 
அன்னபூரணி செம்ம😂😂😂

தேனு உன் வாய்க்கு வேணும் தான், ஆனாலும் பூரணி அம்மா கொஞ்சமே கொஞ்சம் பாவம் தானே அவளும்.....

சோழா, அவளோ லவ் ஆ டா தேனு மேல😍😍😍😍

வில்லன் வரான் போலவே.....

தேனுக்கு தான் அவன் உதியா🤔🤔🤔🤔

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் sis
 
Wow 😍😍😍உத்தமசோழன் சூப்பர் 😍😍 ஆனால் யாருக்கு உதி இவன் 🤔🤔புயல் அறிவழகனாலையா???உதி சொல்றவங்களால வீசுமா🧐🧐🧐வாவ் ... சூப்பர்.. என்ன அழகான Comment.i am so happy after read your comment. Thank you so much ma.


கண்டிப்பா ஒரு புயல் இருக்கு. அது யாரல என்பது தான் சஸ்பென்ஸ்.
 
Top